சென்னையில் பெய்த கடும் மழை வெள்ளத்தில் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீடு கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி, தற்போது நினைவுச் சின்னமாக பராமரிக்கப்பட்டு வரும் பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை சரோஜா தேவி "எம்.ஜி.ஆர். வீட்டை அவருடைய ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் போதும். அவர் வாழ்ந்த இடத்தை சோலையாக மாற்றி விடலாம்" இவ்வாறு சரோஜா தேவி கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உருவாக்கி தற்போது தமிழகத்தை … Continue reading எம்.ஜி.ஆர் இல்லத்தை அதிமுக அரசு பராமரிக்கவில்லையா ? ஜெயலலிதா Vs சரோஜாதேவி