கருப்பானவர்களும் அழுக்கானவர்களும் குற்றவாளிகளா? நடிகர் சூர்யாவுக்கு இளைஞர் கேள்வி

பிரவீன் குமார் (20) கால்பந்தாட்ட வீரர். பிரவீனும் இவருடைய நண்பர் லெனினும் அடையாறில் உள்ள கல்லூரியில் பயிற்சி முடித்து பிராட்வே திரும்பிக் கொண்டிருந்தனர்.  அடையாறில் ஒரு கார் திடீரென பிரேக் அடித்ததில் காரின் பின்னால் சென்று கொண்டிருந்த இவர்களுடைய பைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண்ணுக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பைக் சேதமடைந்ததால் அதை சரியாக்கித் தர வேண்டும் என பிரவீன் குமார் கேட்டிருக்கிறார், அந்தப் பெண்ணும் ஒப்புக்கொண்ட நிலையில், … Continue reading கருப்பானவர்களும் அழுக்கானவர்களும் குற்றவாளிகளா? நடிகர் சூர்யாவுக்கு இளைஞர் கேள்வி

சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!

கதிர்வேல் ஒவ்வொரு நடிகரும் ஓட்டு போட்டுட்டு விரலை உயர்த்தி போஸ் கொடுக்கும்போது சூர்யாவை கிண்டலடிக்கிற மாதிரியே தோணுது. அதுலயும், நா அந்த தேதில ஊர்லயே இருக்க மாட்டேன், இருந்தாலும் ஓட்டு போட முடியாது, என்னா என் பேரே பட்டியல்ல இல்லைனு சொன்ன கமல் கவுதமியோட வந்து ஓட்டு போட்டுட்டு கர்வமா சிரிக்கும்போது சூர்யாவுக்கு மெசேஜ் சொல்ற மாதிரியே இருக்கு. என்னாங்க பெரிய சூழல்.. தொலை தூரத்துல இருந்தும் வெளிநாட்ல இருந்தும் ஓட்டு போடதுக்குன்னே வந்திருக்க சராசரி ஜனங்க … Continue reading சாமானியனுக்கு இல்லாத ’சூழலா’ உங்களுக்கு…சொல்லுங்க சூர்யா!