ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?
குறிச்சொல்: நஜீப் அகமது
ஜேஎன்யூ மாணவர் நஜிப் அகமதுக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவியிடம் போலீஸின் அத்துமீறல்
ஜேஎன்யூவில் காணாமல் போன மாணவர் நஜிப் அகமதுவுக்காக நேற்று டெல்லியில் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் நஜிப்பின் தாய், சகோதரி ஆகியோரும் ஜேஎன்யூ மாணவர்களும் திரளாக கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்களை மிகக் கடுமையாக அடித்து இழுத்து கைது செய்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ். தன் மகனுக்காக நீதிகேட்ட நஜீப்பின் தாயை இழுத்துச் சென்றனர். இது சமூக ஊடகங்களில் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவியிடன் ஆண் காவலர் ஒருவர் அத்துமீறலுடன் நடந்துகொண்டபோது … Continue reading ஜேஎன்யூ மாணவர் நஜிப் அகமதுக்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவியிடம் போலீஸின் அத்துமீறல்