காவி நக்சல் கருத்துருவாக்கம்: சந்தர்ப்பவாத வழிமுறையின் பிரகடனம்

#metoourbannaxal என்ற முழக்கத்தின் வழியே ஆளும்வர்க்கத்தின் கருத்தியல் மேலாண்மைக்கு எதிரான சிவில் சமூகத்தின் ஜனநாயக எதிர் போராட்ட முழக்கமானது தோழர் அருணனை ஏன் கலவரப்படுத்துகிறது?

காஷ்மீரும் கந்தமாலும்

ஜோஸ்வா ஐசக் ஆசாத் ஜூலை 8ஆம் தேதி மாலை காஷ்மீரில் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நேரத்தில் ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் துமுதிபந்த் கோட்டத்தில் இருக்கும் குமுதுமகா என்னும் கிராமத்தில் 5 தலித், ஆதிவாசிகள் மத்திய மாநில படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 2 வயது குழந்தை உட்பட 1 ஆண், 3 பெண்கள் அடங்குவர். பெரும்பாலானோர் அருகிலுள்ள நகரத்திற்கு சென்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை வங்கியிலிருந்து … Continue reading காஷ்மீரும் கந்தமாலும்

”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்

சென்னை தீவுத்திடலில் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தை  படமெடுக்க முயன்ற விகடன் போடோகிராபர்   நிவேதன் போலீசாரால் தாக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளரை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை தீவுத்திடலில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை தீவுத்திடலில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். இந்த கூட்டத்தை கவரேஜ் செய்வதற்காக பத்திரிக்கையாளர்கள் டிவி ஊடகத்தை சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட … Continue reading ”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்