மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

கீழடி ஆராய்ச்சியை மத்திய தொல்லியல் துறை நிறுத்திக்கொண்டதற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: கீழடி ஆராய்ச்சியை நேர்மையோடும் அக்கறையோடும் அடுத்த கட்டத்திற் குக் கொண்டுசெல்ல வேண்டிய மத்திய தொல்லியல் துறை திடீரென்று, ஆய்வுக் குழிகளை மூடிவிட ஆணையிட்டதும் கூடாரங் களை அகற்ற ஆணையிட்டதும், இந்த … Continue reading மத்திய தொல்லியல் துறையின் வன்மம்!

‘அந்தக்காலத்துலயே திராவிடம் பாருங்க!’: நொய்யல் ஆற்றங்கரையில் ஒரு வரலாற்றுப் பயணம்

கொடுமணல் 2000+ ஆண்டுகள் முந்தி நொய்யலாற்றங்கரையில் வாழ்ந்த நாகரீகத்தின் எச்சங்கள் கிடைத்துக்கொண்டிருக்கக் கூடிய இடம். ஒரு இண்டஸ்ட்ரியல் டவுன் என்ற வகையிலே திருப்பூருக்கு தாத்தா.

கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒரு நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை இங்கேயே பாதுகாத்து ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தமுஎகச மற்றும் சமூக ஆர்வலர்கள், கீழடி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவர்களது கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் … Continue reading கீழடியில் ஜி. ராமகிருஷ்ணன்; தமிழர்களின் வரலாற்றை பாதுக்காக்க வலியுறுத்தல்

கீழடி தொல்பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை: தமிழர்களின் தொல் நகரம் காப்பாற்றப்படுமா?

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரமான மதுரைக்கு அருகில் கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழாய்வில் 5300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழர்களின் நாகரிக வரலாற்றையே மாற்றி அமைக்கும் வகையில் உள்ளன. தமிழர்களின் நாகரிகம் கிராமம் சார்ந்தது என்றும், விவசாயம் மட்டுமே அவர்களின் தொழிலாக இருந்தது என்று தான் இதுவரை அறிந்திருக்கிறோம். ஆனால், கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளன. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் … Continue reading கீழடி தொல்பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல இடைக்காலத் தடை: தமிழர்களின் தொல் நகரம் காப்பாற்றப்படுமா?

கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்

ஏர் மகாராசன் மதுரை என்னும் சொல் கூட வரலாற்றுத் தொன்மங்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மதுரையின் நிலப்பரப்பெங்கும் தொல்லியல் தடயங்களைப் புதைத்து வைத்திருக்கும் பெருங்களமாய் விரிந்து கிடக்கிறது. பண்பாட்டுப் பழமையும், செழுமையான வாழ்வியல் வரலாறும், மொழி உயிர்ப்பும் இன்னும் வலுவுடன் திகழும் தொல் நிலமாய் மதுரை மண் பரந்து கிடக்கிறது. மதுரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகள் புதிய வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொணர்ந்துள்ளன. அவ்வகையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கீழடி எனும் சிற்றூரில் நடைபெற்று … Continue reading கீழடி: மடைச்சி வாழ்ந்த தொல் நிலத்தில் எம் காலடித் தடங்கள்