#பழம் நழுவி பாஜகவில் விழுந்ததா? “விஜய்காந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்வோம்”:ஜவடேகர் 

ஒரு நாளுக்கு முன்புதான் திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக என்கிற பழம் கனிந்துவிட்டதாகவும் அது பாலில் விழும் தருணம் வந்துவிட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அடுத்த நாள், பாஜகவின் மேலிடப் பொறுப்பாள பிரகாஷ் ஜவடேகர், “தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பிரேமலதா விஜயகாந்துடன் இன்றும்கூட பேசினேன். டெல்லி வர இருந்த அவரால் கட்சி பணிகள் காரணமாக வரமுடியவில்லை” என்று Rediff.com இணையதளத்திற்கு பேட்டியளித்திருக்கிறார். பாஜக - தேமுதிக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்து பேச பிரேமலதா விஜயகாந்த் விரைவில் டெல்லி … Continue reading #பழம் நழுவி பாஜகவில் விழுந்ததா? “விஜய்காந்தை முதல்வராக்க பிரச்சாரம் செய்வோம்”:ஜவடேகர் 

விஜயகாந்த் டீம் Vs அக்க்ஷய் குமார் டீம்: மும்பையை கலக்கிய பேட்மிண்டன் போட்டி

6 அணிகள் பங்கேற்கும் பிரிமீயர் லீக் பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் நேற்றுத் தொடங்கின.  Worli Sports Complex வளாகத்தில்  நடைபெற்ற இந்த  போட்டியில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் பிரபாகரனுக்கு சொந்தமான சென்னை ஸ்மாசர்ஸ் அணி விளையாடியது.  அந்த அணியை,  பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாரின் மும்பை ராக்கெட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியை காண, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் மகன்களுடன் மும்பை சென்றிருந்தார்.   நடிகர் அக்ஷய்குமாரும் வந்திருந்தார். … Continue reading விஜயகாந்த் டீம் Vs அக்க்ஷய் குமார் டீம்: மும்பையை கலக்கிய பேட்மிண்டன் போட்டி