“சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. "ஆண்டாள் ஒரு தேவதாசி" என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் "அவரது தலை உருள வேண்டும்" என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் … Continue reading “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்றால் அர்த்தம் என்னவோ?: பேராசிரியர். அருணன்

தொடர்கிறதா தேவதாசி முறை? உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி…

நாட்டின் பல பகுதிகளில் தேவதாசி முறை தொடர்வதாக தெரிய வந்துள்ள செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சகம், பெண்களின் மரியாதையை குலைக்கும் இவ்வகையான பழக்க வழக்கங்களை தொடர்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் "பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் சில குறிப்பிட்ட சமூக குழுக்களிடையே, தற்போதும் தேவதாசி முறை பழக்கத்தில் இருப்பதாக , பொது நல மனுக்கள் மூலமும், … Continue reading தொடர்கிறதா தேவதாசி முறை? உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி…