அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!

அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ். மொத்த தொகுதிகள்: 126 கட்சி வென்றவை முன்னணி மொத்தம் பாஜக 60 0 60 காங்கிரஸ் 26 0 26 All India United Democratic Front 13 0 13 அசாம் கனபரிஷத் 14 0 14 போடோலேண்ட் மக்கள் முன்னணி … Continue reading அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!

புதுச்சேரி தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது!

மொத்த தொகுதிகள்: 30   Status Known For 30 out of 30 Constituencies Party வென்றவை காங்கிரஸ் 15 அதிமுக 4 என் ஆர் காங்கிரஸ் 8 திமுக 2 சுயேட்சை 1 மொத்தம் 30    

ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திமுக 89 இடங்களையும் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 8 இடங்களையும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 32 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறும் கட்சி என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது அதிமுக. Status Known For 232 out of 234 Constituencies Party வெற்றி முன்னிலை மொத்தம் காங்கிரஸ் 8 0 … Continue reading ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது அதிமுக!

கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி!

கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி. 85 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் இடது முன்னணிக்கு ஐந்து சுயேட்சைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.   மொத்த தொகுதிகள் : 140 Party Won Leading Total பாஜக 1 0 1 Communist Party of India 19 0 19 Communist Party of India (Marxist) 58 0 58 காங்கிரஸ் 22 0 22 Nationalist Congress Party 2 0 2 Indian Union Muslim … Continue reading கேரளத்தில் ஆட்சியமைக்கிறது இடது முன்னணி!

மேற்குவங்கம் முன்னணி நிலவரம்

மொத்த தொகுதிகள் : 294   Status Known For 294 out of 294 Constituencies கட்சி வென்றவை முன்னிலை மொத்தம் பாஜக 2 0 2 சிபிஐ 0 1 1 சிபிஎம் 9 16 25 காங்கிரஸ் 13 32 45 பார்வர்டு பிளாக் 1 1 2 திரிணாமூல் காங்கிரஸ் 91 121 212 Revolutionary Socialist Party 0 3 3 Gorkha Janmukti Morcha 1 2 3 … Continue reading மேற்குவங்கம் முன்னணி நிலவரம்