’தேர்தலை சந்திக்க தயார்!’ பிரேமலதா விஜயகாந்த்: கார்ட்டூன் கமல்

தேர்தல் சந்திக்க தயார்! பிரேமலதா விஜயகாந்த் பேச்சு. கார்ட்டூன்: கமல்    

இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஜி. கார்ல்மார்க்ஸ் இப்போது என்ன நடக்கிறதோ அதேதான் நடந்திருக்கும். இந்த நீட் போன்ற தரப்படுத்துதல்கள் எல்லாம் நாம் அனுமதித்திருக்கிற புதிய பொருளாதாரக் கொள்கைகளின் ஒரு அங்கம். மன்மோகன் சிங்கைப் பற்றி நமக்குத் தெரியும். தனது எஜமானர்கள் காலால் இட்டதை தலையால் செய்யும் மாண்புடையவர் அவர். ஆனால் பிராந்தியக் கட்சிகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கிறபோது, இவ்வளவு மூர்க்கமாக இதை செயல்படுத்தியிருக்க முடியாது. பல மக்கள் விரோத நடவடிக்கைகள் சென்ற காங்கிரஸ் அரசால் முன்னெடுக்க முடியாமல் போனதற்கு அரசியல் ரீதியாக … Continue reading இந்த நீட் விவகாரத்தில் இந்நேரம் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

அரசியல் செய்றதே இதுக்குத்தான்!:“தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால், உங்கள் குடும்பத்துக்குத்தான் லாபம்”

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக 14 மாவட்ட செயலாளர்கள்  போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் ஏ.எம்.காமராஜ் (சென்னை மேற்கு), எஸ்.நித்யா (வேலூர் கிழக்கு), வி.சந்திரன் (கிருஷ்ணகிரி), டாக்டர் வி.இளங்கோவன் (தர்மபுரி), என்.தினேஷ்குமார் (திருப்பூர் வடக்கு), ஆர்.பாண்டியன் (கோவை வடக்கு), துரை காமராஜ் (பெரம்பூர்), எஸ்.செந்தில்குமார் (திருச்சி தெற்கு), பி.சம்பத் குமார் (நாமக்கல்), பாலு (திண்டுக்கல்), முத்துகுமார் (மதுரை மாநகர்), கே.ஜெய பால் (திருநெல்வேலி), டி.ஜெகநாதன் (கன்னியா குமரி கிழக்கு), க.ராமசாமி (புதுக்கோட்டை) ஆகியோர் பகிரங்கமாக கடிதம் எழுதி … Continue reading அரசியல் செய்றதே இதுக்குத்தான்!:“தேமுதிக கட்சி துவங்கி யாருக்கும் லாபமில்லை ஆனால், உங்கள் குடும்பத்துக்குத்தான் லாபம்”

அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக  இணைந்த மக்கள் நலக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக தேமுதிக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கப்படும் என கூறப்பட்ட தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதனை எதிர்த்து அக்கட்சியிலிருந்து சந்திரகுமார் உள்ளிட்ட சிலர் பிரிந்து சென்று மக்கள் தே.மு.தி.க., என்ற பெயரில் … Continue reading அதிகாரப் பூர்வ அறிவிப்பு; மக்கள் நலக்கூட்டணியில் இருந்து வெளியேறி தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவுகிறது!

ஷுட்டிங் புறப்பட்ட விஜயகாந்த்!

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் ‘தமிழன் என்று சொல்’ படப்பிடிப்பில் இருப்பதாக ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த். https://twitter.com/iVijayakant/status/733594228278730752 https://twitter.com/iVijayakant/status/733593916461580288 https://twitter.com/iVijayakant/status/733588272580952064 https://twitter.com/iVijayakant/status/733577518544916481  

மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

மாதவராஜ் தமிழக தேர்தல் முடிவுகள், நம்பிக்கைகளை தொலை தூரத்தில் காட்டுவதாகவே இருக்கின்றன. ஆளும் கட்சியான அதிமுகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக இணைந்து போராட்டங்கள் நடத்தும் உறுதியோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், மதிமுகவும் இணைந்து மக்கள் நலக் கூட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. சில மாதங்களில் எதிர்வந்த தேர்தலையொட்டி, இந்த கூட்டு இயக்கமானது ஊழல் மலிந்த, அரசியல் நேர்மையற்ற, சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் விரோத திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியாக … Continue reading மாற்று முழக்கம் தோற்றுவிட்டதா?

“இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ  மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து: தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும். மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் … Continue reading “இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை”

“தர்மம் மீண்டும் வெல்லும்”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து: “தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடந்த போரில், ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுள்ளது. ஆனால் எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும். “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்”. தேமுதிக, தமாகா, மக்கள் நலக்கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காள பெருமக்களுக்கும் நன்றி!  

”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் … Continue reading ”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

“எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன்: “2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன் வைத்த 'மாற்று அரசியலுக்கு' ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம் ! எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது! எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது! நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல … Continue reading “எமது நோக்கம் உன்னதமானது! எமது பயணம் தொய்வின்றித் தொடரும்!”: தொல்.திருமாவளவன்

விஜயகாந்த் குடும்ப செல்ஃபி!

விருகம்பாக்கம் காவிரி பள்ளியில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் விஜயகாந்த். வாக்களிக்க மை வைக்கப்பட்ட விரல்களைக்காட்டி தன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது முகநூலில் பதிவு செய்திருக்கிறார்.

“சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (16.05.2016) நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டுகிறோம். இதன் மூலம் 15வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் தருணத்தில் எந்த வகைப்பட்ட கொள்கை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட வேண்டும் என்பதை நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்பட்டவர்கள் எந்த கொள்கை வழிப்பட்டு அரசை வழி நடத்தினார்கள்? மக்களின் நலன் … Continue reading “சர்வாதிகாரத்தை மையப்படுத்தும் குடும்பம் மற்றும் கும்பல் ஆதிக்கத்தை விரட்டுவோம்”: இரா. முத்தரசன் வேண்டுகோள்

“பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

Kumaresan Asak விஜயகாந்தை விமரிசிக்கிறவர்கள் அவருக்குக் கோர்வையாகப் பேசத்தெரியாது என்று சொல்கிறார்கள். பேசத்தெரியாத ஒருவர் இப்போது பேசியிருக்கிற பேச்சு குண்டு போட்டது போன்ற விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதும், வாக்குச் சாவடியிலேயே மற்ற கட்சிகளின் முகவர்களுக்குப் பணம் கொடுப்பதும், அணி சேர்வதற்காகத் தலைமைக்கே பணம் கொடுப்பதும் இப்படிப்பட்ட பெரிய கட்சிகளைப் பொறுத்தவரையில் புதிய விசயம் அல்ல. அந்தக் கட்சிகள் பண பேரம் நடத்தியிருக்க மாட்டார்கள் என்று சொல்வாரா நண்பர்? தேமுதிகவை இழுக்க கோடிக்கணக்கில் பணம் தர … Continue reading “பாஜக, அதிமுக, திமுக எனக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள்”: விஜயகாந்த் ஒப்புதல்

மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

இளமதி சாய்ராம் “பணத்தை எப்படி கொண்டு போய் சேர்க்குறதுன்னு தெரியல... ஒரே கெடுபிடியா இருக்கு... வண்டிக்கு பெட்ரோல் போடுறதுக்காவது காசு கொடுங்கப்பா, எப்படி பிரச்சாரம் பண்றது..” இவ்விரண்டு, வெவ்வேறு முனைகளின் குரலாகத்தான் இந்த தேர்தலை பார்க்கத் தோன்றுகிறது. இலவச அறிக்கைகள், கருத்துக்கணிப்புகளை பார்த்து குழம்பித்தவிக்கும் மக்களின் சித்திரமே கண்முன் ஓடுகிறது. இந்த கட்சிதான் ஜெயிக்கும்னு தீர்மானமாக சொல்லமுடியால் இருப்பது இத்தேர்தலின் சுவாரசியம் என்றால், அதிமுக, திமுக போன்ற இரண்டு பெரிய கட்சிகளின் அதிகாரத்தை ஆட்டம் காணவைத்த மக்கள் நல … Continue reading மக்கள் நலக்கூட்டணிக்கே என் ஓட்டு!

யாருக்கு வாக்களிக்கலாம்?

ஷாஜஹான் பாமக அல்லது நாம் தமிழர் கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். இவை வீழ்த்தப்பட வேண்டிய சாதியவாத, இனவாத சக்திகள். பாஜக பற்றி எழுதவே தேவையில்லை. தமிழ்நாட்டில் அதற்கு என்றுமே இடம் கிடையாது. இந்தமுறை அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகம் இல்லை என்கிறார்கள் சிலர். இதை ஏற்கமுடியாது. இலவச பேன், கிரைண்டர் எவையும் தயாரிப்பாளர்களிடம் வாங்கப்படவில்லை என்பது ஓர் உதாரணம். டெண்டர் கிடையாது, யாரிடம் வாங்கினார்கள், தயாரிப்பாளர்கள் பெயர் என்ன என எந்த விவரமும் இல்லை. மின்சார … Continue reading யாருக்கு வாக்களிக்கலாம்?

பணப்பட்டுவாடாவில் முந்துவது யார்? நத்தம் விசுவநாதன், ஐ. பெரியசாமி இடையே கடும் போட்டி!

நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் பணம் விளையாடும் தொகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி மாறியுள்ளது. இதற்குக் காரணம் அதிமுக சார்பில் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியும் போட்டியிடுவதே. வென்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில்  இருவரும் பணமழை பொழிந்துவருகிறார்கள். மெல்ல விழித்துக்கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம் இந்த இருவருக்கும் நெருக்கமான பினாமிகளிடம் தீவிர சோதனையை வருமான வரித்துறை உதவியுடன் செய்துவருகிறது. அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு நெருக்கமான  திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு … Continue reading பணப்பட்டுவாடாவில் முந்துவது யார்? நத்தம் விசுவநாதன், ஐ. பெரியசாமி இடையே கடும் போட்டி!

பிரணாய் ராய், விஜயகாந்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ’சிவப்பு மல்லி’ போஸ்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பிரணாய் ராய் எடுத்துக்கொண்ட படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் விஜயகாந்த், “பிரனாய் ராய் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க... நான் நடித்த 'சிவப்பு மல்லி' படத்தில் வரும் காட்சி போல் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்” என தெரிவித்துள்ளார்.

தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

திமுக - அதிமுக ஆட்சிகளில் கொள்ளையடிக்கப்பட்ட தாது மணலில் உள்ள தோரியத்தின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த மெகா கொள்ளைக்கு துணை நின்ற திமுகவும் அதிமுகவும்,இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாது; ஆனால் அதற்கு மாறாக திமுக - அதிமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளித்திருப்பது மக்களை ஏமாற்றவே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள … Continue reading தாதுமணல் கொள்ளை ரூ.60 லட்சம் கோடி: திமுக, அதிமுக ஆட்சி வந்தால் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது!

“வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், ட்விட்டரில் மக்களின் கேள்விகளுக்கு ஞாயிற்றுக் கிழமை பதிலளித்தார். இதில் ஒருவர், “சார், உங்களுக்கு மிகவும் பிடித்த வில்லன் யார்? (வைகோ தவிர)” எனக் கேட்டிருந்தார். அதற்கு விஜயகாந்த் அளித்த பதில், “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!”   https://twitter.com/iVijayakant/status/726652024234856448 அன்பின் கேப்டன், சில ஊடகங்கள் தங்கள் மீது காட்டும் தனிப்பட்ட தாக்குதல் பற்றிய தங்களது கருத்து? விஜயகாந்த் பதில்: கவலைப் படுவதில்லை. https://twitter.com/iVijayakant/status/726653687855222784 தொங்கு சட்டமன்றம் அமைந்தால் உங்கள் ஆதரவு யாருக்கு? … Continue reading “வைகோ ஹீரோ; வில்லன் கலைஞர்; வில்லி ஜெயலலிதா!” ட்விட்டரில் விஜயகாந்த் பதில்

“தலைவா நீ எங்கள் வீட்டுப் பிள்ளை”: ஹிட்டடித்த விஜயகாந்த் பிரச்சாரப் பாடல்

http://www.youtube.com/watch?v=CawZA1gGnQQ  

பீட்டர் அல்போன்சும் எஸ்.ஆர்.பியும் மட்டுமா தமாகா? வீதி வீதியாக பிரச்சாரம் செய்யும் இந்த 90 வயது தொண்டரும் தமாகாதான்!

தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரையில் பீட்டர் அல்போன்ஸ், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன் போன்றவர்களோ, சந்திரகுமார் போன்றவர்களோ கட்சியின் செல்வாக்கை ஒருபோதும் தூக்கி நிறுத்தப் போவதில்லை. அந்தக் கட்சியின் ஒற்றைத் தலைமையும் இதோ இந்த 90 வயது வேர்மட்ட தொண்டர்களுமே கட்சியின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள். பழநியைச் சேர்ந்த பெரியவர் பழனிக்குமார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இந்தத் தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை. அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜமாணிக்கம் போட்டியிடுகிறார். ஆனால் தன் கட்சி கூட்டணி … Continue reading பீட்டர் அல்போன்சும் எஸ்.ஆர்.பியும் மட்டுமா தமாகா? வீதி வீதியாக பிரச்சாரம் செய்யும் இந்த 90 வயது தொண்டரும் தமாகாதான்!

#வீடியோ புதுசு: வேர்த்துக்கொட்டிய உதவியாளருக்கு விசிறிவிட்ட விஜயகாந்த்!

அடிக்கப் பாய்ந்தார், நாக்கைத் துருத்தினார் என்றெல்லாம் வைரலான விஜயகாந்தின் செய்கையில் இந்த முறை ஒரு நேர்மறை மாற்றம். திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயகாந்த், தனது பாதுகாப்புக்காக மேடையில் தனக்குக் கீழே அமர்ந்திருந்த பாதுகாவலருக்கு வேர்த்துக் கொட்டியதைப் பார்த்து விசிறிவிட்டிருக்கிறார். இதை வெட்கத்தோடு அணுகினார் உதவியாளர். விஜயகாந்தின் செயலைப்  பார்த்த பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த கூட்டத்தினர் விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். http://www.youtube.com/watch?v=rVucvL7ACHg

விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

விஜயகாந்துக்கும் பாலுவுக்கும் ஏழாம் பொருத்தம். விஜயகாந்த் ‘மக்களுக்காக மக்கள் பணி’ என தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் தமிழகம் எங்கும் பயணம் செய்தார். அப்போதைய கூட்டங்களில் கடுமையாக பாமக வழக்கறிஞர் பாலு  குறித்து பேசுவார். பாலுவும் தொலைக்காட்சி விவாதங்களில் விஜயகாந்தை காய்ச்சி எடுப்பார்.  பாமகவின் கோட்டையை கைப்பற்றி விட்டோம் என விஜயகாந்த் பேசியதையும், மக்களவைத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இருந்த பாமக, தங்களுக்காக தேர்தல் பணியாற்றவில்லை என்பதையும் பரஸ்பரம் காரணங்களாக கூறிகொள்கின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் … Continue reading விஜயகாந்தை எதிர்த்து களமிறக்கப்படும் பாமக வழக்கறிஞர் பாலு: சிறு குறிப்பு

50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளுக்கு என்ன கொள்கை இருந்தது?: விஜயகாந்த்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் திங்களன்று (ஏப்.11) மாலை தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். “மதுரையில் மேலவளவு, கீழவளவு பகுதி முழுவதையும் பிஆர்பிநிறுவனம் சுரண்டி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளகிரானைட் கற்களை கொள்ளையடித்துள்ளது. இந்தக் கொள்ளை இரு கழகஆட்சிகளின் ஆசியோடு நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்த அறிக்கை மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? மேலும் கிரானைட் ஊழலில் சிக்கிய பிஆர்பி … Continue reading 50 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளுக்கு என்ன கொள்கை இருந்தது?: விஜயகாந்த்

உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இடதுசாரிகள் கேள்வி

கே. சுப்பராயன் கடந்த வார (6.4.2016) ஆனந்த விகடனில், “போர்வாள், அட்டக்கத்தி ஆனகதை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாயிற்று. இதை எழுதியவர் ப.திருமாவேலன். அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். அவருக்கு அரசியல் வளர்ச்சிப் போக்குகள், அரசியல் கட்சிகள் எடுக்கும் அரசியல் நிலைகள் குறித்து விமர்சிக்க முழு உரிமை உண்டு. அதை அங்கீகரிக்கவும், பாதுகாக்கவும் விரும்புகிறது மக்கள் நலக் கூட்டணி.விமர்சனங்கள் விமர்சனங்களாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருந்தால் அவற்றை ஆழ்ந்து பரிசீலிக்கவும், நியாயமானவற்றை ஏற்றுக் கொள்ளவும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு … Continue reading உங்களைத் தூண்டிய துரியோதனன் யார்? ஆனந்தவிகடனின் கட்டுரைக்கு இடதுசாரிகள் கேள்வி

நமது எம்ஜிஆர் நாளிதழில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ‘அமைச்சரவை’!

இலாகா ஒதுக்கிய சுதீசு! இதுவும் ஒருவகை டிசீசு! கோவில்பட்டி கூட்டத்துல பேசின மப்பானியோட மச்சான் சுதீஷ, மக்கள் நலக் கூட்டணியில் யாருக்கெல்லாம் மந்திரிப் பதவி என்று இலாகாவே பிரிச்சாராம்! என அதிமுக கட்சி ஏடான டாக்டர் நமது எம்ஜிஆர், தேமுதிக மக்கள் நலக் கூட்டணி குறித்து சிறு கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறது. திமுக தவிர்த்த மூன்றாவது அணியை கடுமையாக விமர்சித்ததன் மூலம், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பலம் பெற்று வருவதை அதிமுக தலைமை உணர்வதைக் … Continue reading நமது எம்ஜிஆர் நாளிதழில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி ‘அமைச்சரவை’!

பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி ​மக்களை குழப்பினார் கருணாநிதி!

திருச்சி உறையூரில் தேமுதிக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மகளிர் அணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி விஷயத்தில் பொறுமையாக தெளிவான முடிவை மேற்கொண்ட நிலையில் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறி திமுக தலைவர் கருணாநிதி மக்களைக் குழப்பியதாகத் தெரிவித்தார்.

”வைகோ துணை முதல்வர்; திருமாவளவன் கல்வி அமைச்சர்; இடதுசாரிகளுக்கு உள்ளாட்சி, நிதித்துறை அமைச்சகம்”

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்றால், விஜயகாந்த் முதலமைச்சராவார். வைகோ துணை முதல்வராகவும் திருமாவளவன் கல்வி அமைச்சராகவும் பதவி ஏற்பார்கள். இடதுசாரிகளுக்கு உள்ளாட்சித் துறையும் நிதித்துறையும் ஒதுக்கப்படும் என தேமுதிக இளைஞரணி தலைவர் சுதிஷ் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

’ஓ.பி.எஸ்., நத்தம் கிட்ட எடுத்த 30 ஆயிரம் கோடியை மறைக்கத்தான் 500 கோடி, 1500 கோடி மேட்டராம்’

தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ரூ. 500 கோடி, 1500 கோடி பற்றிய பேச்சுதான் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் கற்பனைக் கேற்றமாதிரி ‘கதை’ கதையாக கதைக்கிறார்கள். சில ட்விட் கதைகள் இங்கே! https://twitter.com/thoatta/status/713669301157306369 https://twitter.com/gokula15sai/status/713704493179908096 https://twitter.com/thoatta/status/713707164209008640 https://twitter.com/Thiru_navu/status/713657596125667328 https://twitter.com/oorkkaaran/status/713654838735671296 https://twitter.com/senthilcp/status/713648957096759296 https://twitter.com/Thiru_navu/status/713628385944031233 https://twitter.com/Asalttu/status/713629798594031616 https://twitter.com/oorkkaaran/status/713617216659279872

திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

(தேமுதிகவுடன் மக்கள் நல கூட்டணி இணைவதற்கு முன்னால் அச்சான நம்ம அடையாளம்  கவர் ஸ்டோரி இது. விஜயகாந்த் மட்டுமல்ல ஏனைய கட்சி தலைவர்களும் திமுக பக்கம் வரவிடாமல் தடுத்தது யார் என்பதை விவரிக்கிறது). திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தால் அதிமுகவை வீழ்த்துவது உறுதி என தெரிந்தும், அந்த கூட்டணி அமையாமல் போனது ஏன்? ஆட்சிக்கும் சேர்த்து கூட்டணி என விஜயகாந்த் விதிக்கும் நிபந்தனை முதல் காரணம். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து கிடைத்த அனுபவம் அவரை அப்படி பேச வைக்கிறது. … Continue reading திமுக-தேமுதிக கூட்டணி அமையாமல் தடுத்தது யார்?

திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

ஜி. கார்ல் மார்க்ஸ் நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது 'அதிருப்தி அலை' இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் … Continue reading திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட தெளிவாக புரிந்து கொண்டவர் விஜயகாந்த்!

மக்கள் நலக்கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த்!

மக்கள் நலக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். மக்கள் கூட்டணி நலக் கூட்டணி தலைவர்களான ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று விஜயகாந்தை சந்தித்து பேசினர்.  சந்திப்பு முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டதாக அறிவித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தேமுதிக 124 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணி தலைவர் 110 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் ஒரு இருபத்திரண்டு வயது இளைஞன், தற்போது தான் கல்லூரியை முடித்தவன், அவனுக்கு பத்தொன்பது வயதில் படிப்பை விட்ட ஒரு மனைவி. வேலை கிடைத்தவுடன் உயிருக்கு ஆபத்தான கிராமத்தை விட்டு நகர வேண்டும். இல்லையில்லை.. ஓடிவிட வேண்டும். அதற்குள் எல்லாரும் பார்க்க வெட்டிக் கொல்லப்படுகிறான். அவளும் வெட்டப்படுகிறாள். இந்த கொலையின் கண்ணிகளைத் தொடர்ந்தால் அது எங்கு போகிறது என்பதை நான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். முதலில், இந்தக் கொலையை திட்டமிட்டவர்களைத் தாண்டி, நேரடியாகக் களத்தில் செய்பவர்கள் … Continue reading சாதிய படுகொலைகள்: இப்போதைக்கு சிசிடிவிக்களை நிறுத்தி வைப்போம்!

சாதிக் கட்சிகளும் அவற்றை பின்புலமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகளும் சாதி கொலைகளுக்குக் காரணம்: விஜயகாந்த்

தமிழகத்தில் தொடரும் கவுரவ கொலைகளுக்கு சாதி அமைப்புகளும் அவற்றை பின்புலமாகக் கொண்டு இயங்கும் சில அரசியல் கட்சிகளுமே காரணம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி இளவரசன், சேலம் கோகுல்ராஜ் ஆகியோரின் கொலையை தொடர்ந்து உடுமலை சங்கர் தற்போது கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் இல்லை, அதை தடுக்க தனி சட்டம் தேவையில்லை என்று சொன்ன அதிமுக அரசுதான் இந்தக் … Continue reading சாதிக் கட்சிகளும் அவற்றை பின்புலமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சிகளும் சாதி கொலைகளுக்குக் காரணம்: விஜயகாந்த்

’விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்கிற கட்சிகள் எங்களுடன் வந்து பேசலாம்’: பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடப் போவதில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை நடந்த மகளிரணிக் கூட்டத்தில் பேசியபோது அவர் இதை தெரிவித்தார். கூட்டணிக்கு தன்னை அழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், கூட்டணி குறித்து தொண்டர்கள் குழம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார். விஜயகாந்த் பேசியதற்குப் பிறகு பேசிய பிரேமலதா, “விஜயகாந்தின் தலைமையை ஏற்றுக்கொள்கிற கட்சிகள் எங்களுடன் வந்து பேசலாம்”  அழைப்பு விடுத்திருக்கிறார்.

திமுகவின் ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ விளம்பரம்: பிரபலங்களின் கருத்து

இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில், திமுக  முழு பக்க விளம்பரம் அளித்துள்ளது. அதைப் பற்றி பத்திரிகையாளர்கள், விமர்சகர்களின் கருத்து. Kathir Vel FOR TAMIL NADU ONLY ---------------------------------- பத்திரிகையாளர்கள், பத்திரிகை ஊழியர்கள் அனைவருக்கும் மஜிதியா குழு நிர்ணயித்த ஊதியம் ஜூன் முதல் வழங்கப்படும். 2011 நவம்பர் முதல் ஊதிய உயர்வு கணக்கிடப்பட்டு, மொத்த அரியர்சும் ஜூன் மாதத்தில் ஒரே தவணையில் வழங்கப்படும். திமுக, அதிமுக மனசு வச்சு, தேர்தல் கமிஷனும் கண்களை மூடி … Continue reading திமுகவின் ’என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ விளம்பரம்: பிரபலங்களின் கருத்து

எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

தேமுதிக திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த் அதிமுக அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். தேமுதிகவின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்தும் அதிமுகவையும் ஜெயலலிதாவையும் கடுமையாகப் பேசினார். இந்த மாநாடு முடிந்த அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்றும்கூட கருதாமல் தேமுதிக அதிப்ருதி எம் எல் ஏக்கள் உள்பட அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த 10 பேர் பதவி விலகினர். தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன், திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி … Continue reading எதிர்க்கட்சிகளே இல்லாத தமிழ்நாடு!

காஞ்சிபுரம் மாநாடுகளால் மதுவிற்பனை இரண்டு மடங்கானது: திமுக, தேமுதிகவின் மதுவிலக்கு வாக்குறுதி என்னாவது?

 காஞ்சிபுரம் மாவட்ட வேடலில் கடந்த 20-ஆம் தேதி தேமுதிக திருப்புமுனை மாநாடு நடந்தது. அப்போது தாம்பரம் சரகத்துக்குட்பட்ட மதுக்கடைகளில் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிக விற்பனை நடந்ததாக தெரியவந்துள்ளது. வழக்கமாக ரூ. 3 கோடிக்கு விற்பனையாகும் மதுவிற்பனை அன்று ரூ. 6.30 கோடி அளவுக்கு விற்பனையானதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்திருக்கிறார். அதேபோல் காஞ்சிபுரத்தில்  திமுக மாநாடு 21-ஆம் தேதி நடந்தது. அப்போது வழக்கமாக ரூ. இரண்டரை கோடிக்கு விற்பனையாகும் மது,  ரூ. 5 கோடிக்கு விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. … Continue reading காஞ்சிபுரம் மாநாடுகளால் மதுவிற்பனை இரண்டு மடங்கானது: திமுக, தேமுதிகவின் மதுவிலக்கு வாக்குறுதி என்னாவது?

”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

வே.மதிமாறன் ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ - பிரேமலதா விஜயகாந்த் ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு, ‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல். ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது. ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய … Continue reading ”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

#திருப்புமுனைமாநாடு: ’என்னதான் சொல்ல வர்றீங்க தலீவா’ ட்விட்டர் மக்கள் பகடி

https://twitter.com/praburemya_/status/701097889951383552 https://twitter.com/PuliArason/status/701097629644492800 https://twitter.com/Geosundar07/status/701097526041169920 https://twitter.com/SuruliOfficial/status/701096982731890688 https://twitter.com/Kmkarthikn/status/701096971851804673 https://twitter.com/satranluv/status/701096751919403008 https://twitter.com/SAMI_hadyh/status/701100230645649408 https://twitter.com/SAMI_hadyh/status/701099653224206336 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/k_karikalan/status/701100132633153537 https://twitter.com/Barasree1012/status/701100687480860673 https://twitter.com/manumechster/status/701100601661267969 https://twitter.com/kumaran_nanu/status/701100471360970752 https://twitter.com/umakantsingh_in/status/701100645017739268