பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

நாட்டுப்பற்றை தனக்கே உரியதாக முழங்கிக் கொண்டிருக்கும் ஆர். எஸ். எஸ்., பாஜகவின் கொள்கைகளை பள்ளிகளில் புகுத்திக் கொண்டிருக்கும் ஆஷ்ரம பள்ளிகளில் தேசிய கீதமே பாடப்படுவதில்லை என முன்னாள் இராணுவ வீரர் செல்வ திருமாள் உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் சென்னையில் மிக புகழ் பெற்ற பள்ளிகளான வேலம்மாள் வித்யாஷ்ரம், பவன்’ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், மகரிஷி வித்யா மந்திர், டிஏவி கேர்ஸ்ஸ் சீனியர் செகண்டரி ஸ்கூல் போன்ற பள்ளிகளில் தேசிய கீதம், காலை நேர … Continue reading பிரபல ‘வித்யாஷ்ரம’ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப் படுவதில்லை; நீதிமன்றத்துக்குப் போன ‘அவாள்’களின் நாட்டுப்பற்று!

#ModiInsultsNationalAnthem தேசிய கீதத்தை அவமதித்த மோடி: ஏன் ட்வீட்டர் மக்கள் காட்டமானார்கள்?

உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். புதன்கிழமை ரஷ்ய விமானநிலையத்தில் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்திலிருந்து மோடி இறங்கியதும் அவருக்கு ரஷ்ய நாட்டு பாதுகாப்புப் படையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது பின்னணியில் ரஷ்ய ராணுவ இசைக்குழுவினரால் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டதை உணராத பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்ட இடத்திலிருந்து நகர்ந்தார். அப்போது அவரை ரஷ்ய அதிகாரி ஒருவர் நேர்த்தியாக … Continue reading #ModiInsultsNationalAnthem தேசிய கீதத்தை அவமதித்த மோடி: ஏன் ட்வீட்டர் மக்கள் காட்டமானார்கள்?