இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

  (பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு தூக்கிலிடப்பட்டதைப்பற்றி பாபாசாகேப் மராத்தி இதழான ஜனதாவில் எழுதியது ஜனதா 13 ஏப்ரல், 1931) பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலப்பட்டுவிட்டார்கள். சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேய காவல்துறை அதிகாரியையும், சர்மன் சிங் என்னும் சீக்கிய சிப்பாயையும் கொன்றதாக அவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், பனாரஸ் காவல்துறை கண்காணிப்பாலரை கொலை செய்ய முயற்சித்தது, அசெம்ப்ளியில் குண்டு வீசியது, மௌலிமியா கிராமத்தில் ஒரு வீட்டை கொள்ளையடித்தது உட்பட மூன்று, நான்கு குற்றச்சாட்டுகளும் அவர்கள் மேல் சுமத்தப்பட்டன. … Continue reading இங்கிலாந்து மக்களின் கூட்டுமனசாட்சிக்காக தூக்கிலிடப்பட்ட பகத்சிங்,சுகதேவ்,ராஜ்குரு: தோலுரிக்கும் அம்பேத்கரின் தலையங்கம்!

அர்னாப் கோஸ்வாமி: இந்தத் தேசத்தின் ஒரே பாதுகாவலர்!

அவுட் லுக்கில் வெளியான அனுராதா ராமன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம்.  பூ.கொ. சரவணன் வேற்றுக்கிரகவாசி ஒருவர் இந்தத் தேசத்தில் கால்பதித்து, இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்திச்சேனலை  தொடர்ந்து பார்ப்பாரானால், அவரால் இதைத் தான் அவர் காணமுடியும்: நிகழ்ச்சித்தொகுப்பாளர் விருந்தினரை நோக்கி பிட்புல் போலக் குரைப்பார், விருந்தினர் தொகுப்பாளரிடம் டாபர்மேன் போல நடந்துகொள்வார், விருந்தினர்கள் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து வெறி பிடித்த நாய்கள் சண்டைப் போட்டுக்கொள்வது போலப் பாய்வார்கள். TIMES NOW உங்களை … Continue reading அர்னாப் கோஸ்வாமி: இந்தத் தேசத்தின் ஒரே பாதுகாவலர்!