டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பு டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இதில் கலந்துகொண்டு பேசியவர்கள் மீது ஒன்றரை மாதங்கள் கழித்து தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக காவல்துறை. இது குறித்து வினவு தளத்தில் வெளியான அறிக்கையில், டாஸ்மாக் எதிர்ப்பு பாடலைப் பாடிய ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகளின் பெயரையும் முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அறிக்கை முழுவிவரம் இங்கே: கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் … Continue reading டாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்!

எனக்குத் தெரிந்த பெண் போராளி!

திலீபன் மகேந்திரன் ரோஸி மது...இவுங்கள எனக்கு முன்ன யார்னே தெரியாது, ஜெயிலுக்கு போர ரெண்டு நாள் முன்னாடிதான் ஏங்கிட்ட பேசுனாங்க.. "நெரையா பேருக்கு உதவி பன்றீங்க.. உங்களுக்கு நல்ல மனசுங்க" அப்டின்னாங்க.. அப்புறம் ஜெயிலுக்கு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி எனக்கு பேஸ்புக்ல மெசேஜ் பன்னாங்க.. நீங்க ஜெயிலுக்கு போனா நா கண்டிப்பா போராடுவேன்னு சொன்னாங்க.. நா இத பெருசா எடுத்துக்கல, இங்க்லீஸ்ல சொல்லுவாங்களே Passing Clouds-னு அது மாறிதான் சும்மா எல்லாரு மாறியும் இவங்களும் சும்மா … Continue reading எனக்குத் தெரிந்த பெண் போராளி!

ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை

விஜயசங்கர் ராமச்சந்திரன் கன்ஹையா குமாருடன் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அஷுதோஷ் குமார் யாதவ் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவருடைய தாத்தா பிரபலமான ஆர். எஸ். எஸ். பிரச்சாரகர். ரஷ்யாவைக் குறித்த ஆய்வு மாணவரான யாதவ் கூறுவதைக் கேளுங்கள்: “நாங்கள் கூட்டுக்குடும்பத்தில் வசித்தோம். எங்கள் குடும்பம் இந்துத்வ மதிப்பீடுகளில் நம்பிக்கை கொண்டது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது காவிக் கொடியை வைத்து விளையாடியதும், சங் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான பஞ்சஜன்யாவைப் படித்ததும் நினைவில் இருக்கிறது. ... என் தாத்தா 1992இல் … Continue reading ஆர். எஸ். எஸ். பிரச்சாரகரின் பேரன் தேசத்துரோகியான கதை