இப்படியும் ஒரு தீண்டாமைக் கொடுமை!

மு. கந்தசாமி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்தேன். அந்தத் தோழர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். என்ன தோழர் இந்தக் காலத்துலயும் இப்படி மோசமா இருக்காய்ங்களே என்று ரொம்பவே ஆதங்கப்பட்டார். என்ன விஷயம் தோழர்? என்று கேட்டேன். நம்ம ஊர்ல அறுவடை நடந்துக்கிட்டு இருக்கு. அறுவடை மெசின் ஒன்று ஈரோடு பகுதியில இருந்து வந்திருக்கு. மேப்படியாய்ங்க (ஆதிக்க சாதியினர்) அந்த அறுவடை மெசினை பயன்படுத்த மாட்டேன்கிறாய்ங்க. என்ன விசயம்னு பார்த்தா, … Continue reading இப்படியும் ஒரு தீண்டாமைக் கொடுமை!

சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’

சரவணன் சந்திரன் கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட … Continue reading சாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’