களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!

ராஜராஜன் ஆர்.ஜெ. இன்றைய நவீன உலகில், ஆபத்தான ஒரு அரசியல் கோட்பாடு இருக்கிறதென்றால், அது தூய்மைவாதம் தான். தூய்மைவாதம் என்றால் என்ன? என் இனம் தான் உலகத்திலேயே சிறந்த இனம், பிற இனங்கள் என் இனத்திற்கு கீழானது. என் மதம் தான் உலகத்திலேயே சிறந்த மதம், பிற மதங்கள் என் மதத்திற்கு கீழானது. என் மொழி தான் உலகத்திலேயே சிறந்த மொழி, பிறமொழிகள் என் மொழிக்கு கீழானது. என் நாடு தான் உலகத்திலேயே சிறந்த நாடு, பிற … Continue reading களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!