#என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா:பத்திரிக்கைகளை நிறைத்த திமுக விளம்பரம்…

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த 7 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நேற்று முதல், அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய காலை பத்திரிக்கைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில், திமுக  முழு பக்க விளம்பரம் அளித்துள்ளது. ஒரு நிமிடம் நின்று கவனிக்காமல் செல்ல முடியாத அளவிற்கு  பார்ப்பவர்களை, ஈர்க்கும் வகையில் அந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில் "5 வருஷத்துல முதல்வரை ஸ்டிக்கர்ல பாத்துருப்பீங்க பேனர்ல பாத்துருப்பீங்க டிவில பாத்துருப்பீங்க ...நேர்ல ? … Continue reading #என்னம்ம்ம்மா இப்படி பண்றீங்களேம்மா:பத்திரிக்கைகளை நிறைத்த திமுக விளம்பரம்…

’வெறுப்பின் குரு’ கோல்வால்க்கரின் இந்து ராஷ்டிரமும் காந்தி படுகொலை பின்னணியும்

1925 ஆம் ஆண்டு நாக்பூரில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் என்ற சித்பவ பார்ப்பனரால் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது. அதாவது சுதந்திரத்துக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டுவிட்டது. ஹெட்கேவரைக் குறித்து கூறும்போது, "சுதந்திரப் போராட்ட வீரரான ஹெட்கேவர், நாட்டுக்காக தம் முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்" என்று ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் போதிக்கப்படும். ஆனால் உண்மையோ வேறு. இராணுவத்துக்கு ஒப்பான பயிற்சிகளுடன் இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. மாறாக, ஆங்கிலேயர்களின் … Continue reading ’வெறுப்பின் குரு’ கோல்வால்க்கரின் இந்து ராஷ்டிரமும் காந்தி படுகொலை பின்னணியும்

#Breaking: தி ஹிந்து ஆசிரியர் பொறுப்பிலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகல்

தென்னிந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நாளிதழான தி ஹிந்தி (ஆங்கிலம்)வின் ஆசிரியராக கடந்த 2015-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பதவியேற்றார் மாலினி பார்த்தசாரதி. தி ஹிந்துவின் வரலாற்றில் ஆசிரியராக பதவியேற்ற முதல் பெண் என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது. இந்நிலையில் தனது பதவி காலத்தின் ஓராண்டு முடிவதற்குள் அவர், ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார்.  அவருடைய பணியில் திருப்தின்மை என்று நிர்வாகத்தினர் கருதியாக செய்தி வெளியாகியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய விலகலுக்கான காரணம் கேட்பவர்களுக்கு அவர் அளித்திருக்கும் பதில் … Continue reading #Breaking: தி ஹிந்து ஆசிரியர் பொறுப்பிலிருந்து மாலினி பார்த்தசாரதி விலகல்