பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!

சுகுணா திவாகர் தி.மு.க. கூட்டணியில் சிவகாமி அய்.ஏ.எஸ். தலைமையிலான சமூக சமத்துவப் படை கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தபோது இரண்டு ஆச்சர்யங்கள். ‘பெரியார் தலித் விரோதி’ என்ற விவாதம் உச்சத்தில் இருந்த காலம் அது. அப்போது அதை மறுத்து பெரியாரியத்தை ஆதரித்த கட்டுரைகள் சிவகாமி நடத்திய ‘புதிய கோடங்கி’ இதழில் வெளியானது. ஆனால் என்ன நினைத்தாரோ, ஒரே இதழில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் சிவகாமி. பெரியார் முதல் கவிஞர் இன்குலாப் வரை அனைவரையும் … Continue reading பெரியாரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கருணாநிதியை ஏற்றுக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது!

ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

செந்தில் குமார் 1.  ஜல்லிக்கட்டு நிகழ்வைக் குறிப்பிடும் போது ஆங்கில பத்திரிகைகளில் bull taming என்றும் தமிழ்ப் பத்திரிகைகளில் காளைகளை அடக்குதல் என்றும் குறிப்பிடுகிறார்கள். இது தவறான பிரயோகம். தமிழில் அதைப் பற்றிய சரியான குறிப்புகள் ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்றுதான் கூறுகின்றன. வாடிவாசலிலிருந்து கிளம்பும் காளைகளின் திமிலின் மீது குறிப்பிட்ட தூரம் தொங்கிச் செல்வதுதான் இந்த நிகழ்வு. காளைகளின் இரு கொம்புகளையும் இணைக்கும் வகையில் அதன் அடிப்பகுதிகளில் கட்டப்பட்ட பொருளை எடுப்பதை வைத்து இதை … Continue reading ஜல்லிக்கட்டு: கவனிக்கப்படாத 10 உண்மைகள்!

#MUSTREAD: ஆர் எஸ் எஸ்ஸின் அஜெண்டாவை செயல்படுத்துகிறாரா வைகோ?

கை. அறிவழகன்  பாரதிய ஜனதாக் கட்சியை அனேகமாக அனைவரும் அடித்துத் துரத்தாத கதைதான், பாசிச ஜெயாவின் அதிமுக கடும் நெருக்கடியிலும், வெகு மக்கள் வெறுப்பிலும் உழன்று கொண்டிருக்கும் சூழலில் வழக்குக்காகப் பயந்து பாரதிய ஜனதாவுடன் நெருக்கம் காட்டுகிறார் என்கிற விமர்சனத்தையும் ஊடகங்கள் வைக்கத் துவங்கி விட்டதால் அவர் பாரதிய ஜனதாவைக் கைவிட்டு விடக் கூடிய வாய்ப்புகளே அதிகம். மேலும், நடுவண் அரசு கையில் இருக்கும் பகட்டில் கொஞ்சம் அல்டாப்பு காட்டும் பாஜகவின் உள்ளூர்த் தலைவர்களை எல்லாம் அவர் … Continue reading #MUSTREAD: ஆர் எஸ் எஸ்ஸின் அஜெண்டாவை செயல்படுத்துகிறாரா வைகோ?

ஏன் விகடனிடம் ராமதாஸ் ஆதரவு கேட்கிறார்?

திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவது தமிழகத்திற்கு இழைக்கும் துரோகம் என விகடன் குழுமத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதத்தில் பாமக போன்ற மாற்று அரசியல் பேசும் கட்சிகளை விகடன் ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார். இதோ அந்தக் கடிதம்... அன்புள்ள திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கு... வணக்கம்! விகடனின் அடையாளமாய் வாழ்ந்து மறைந்த தங்களின் தந்தை எஸ். பாலசுப்ரமணியனின் முதல் நினைவு நாளையொட்டி ஜூனியர் விகடன் இதழில், ஆனந்த விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் எழுதியிருந்த … Continue reading ஏன் விகடனிடம் ராமதாஸ் ஆதரவு கேட்கிறார்?