நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நேற்று (05.09.16 ) "காப்பி வித் டிடி" ஒலிபரப்பானது. திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ்  ஆகியோர்  கலந்து கொண்டனர். அதில் திவ்ய தர்ஷினியின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை கீர்த்தி சுரேஷ் "நகைச்சுவை நடிகர் சதிஷுக்கும், தனக்கும் திருமணம் என்று வெளியான செய்திதான், தான் மிகவும் ரசித்த தன்னை பற்றிய கிசுகிசு" என்று கூறினார். அதற்கு பதில் அளித்த … Continue reading நிருபர்களை அவமானப்படுத்தினாரா டிடி?: மீண்டும் சர்ச்சையில் விஜய் டிவி….