“நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

  மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் அசாதாரண முறையில் புழல் சிறையில்மரணமடைந்தார். அவருடைய மரணத்தை தற்கொலை என காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. ராம்குமாரின் பெற்றோரும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் முன்னாள் நீதிபதிகளும்கூட இது கொலையாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஸ்வாதி கொலையில் ராம்குமாருக்குத் தொடர்பில்லை, வேறு சிலருக்குத் தொடர்பிருக்கிறது என சொல்லிவருகிறார் சமூக செயல்பாட்டாளர் திலீபன் மகேந்திரன். ராம்குமார் வழக்கறிஞருக்கு இவர் தகவல்கள் திரட்டித் தருவது போன்ற உதவிகளையும் செய்துவருகிறார். ராம்குமார் மரணத்தில் இவர் தன்னுடைய கருத்தாக … Continue reading “நான் தவறு செய்யவில்லை; வெளியே வந்து உண்மையைச் சொல்றேன்”: பெற்றோரிடம் அழுத ராம்குமார்

பாஜக முருகானந்தம் புகாரின் பேரில் திலீபன் மகேந்திரன் கைது; திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

தேசியக் கொடியை எரித்ததற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள திலீபன் மகேந்திரனை, ஸ்வாதி கொலை வழக்கில் தன்னை இணைத்து அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் முருகானந்தம் கொடுத்த புகாரில் கைது செய்துள்ளது காவல்துறை. திருவாரூர் மாவட்டம் ‌பாஜக தலைவராக உள்ள முருகானந்தம் தன்னைப் பற்றி முகநூலில் திலீபன் தொடர்ந்து அவதூறு செய்திகள் எழுதி வந்தது குறித்து குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ‌காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையை அடுத்து திலீபன் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். அவருடைய முகநூல் பக்கமும் … Continue reading பாஜக முருகானந்தம் புகாரின் பேரில் திலீபன் மகேந்திரன் கைது; திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

மென்பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கு, திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்பவரின் கைதின் மூலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டது. ராம்குமார் கைதில் காவல்துறை சொன்ன தகவல்களில் உள்ள ஓட்டைகள் குறித்து சாமானியனுக்கும் ஏக சந்தேகம் வந்தது. ஊடகங்கள் கேட்க மறுத்த கேள்விகளை சமூக ஊடகங்கள் முன்வைத்தன. இதைப் படியுங்கள்:  ஸ்வாதி கொலை வழக்கு: ஒரு வழக்கறிஞரின் 50 சந்தேகங்கள்… ஒருபுறம் இந்தக் கொலைக்கு பிலால் என்பவர்தான் காரணம் என இந்துத்துவ ஆதரவு பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பரப்பினர். இன்னொரு … Continue reading ”ஸ்வாதி திருமணமானவர்; நோன்பிருந்தார்; ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்”

நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

திலீபன் மகேந்திரன் சிறிது நேரத்தில் போராட்டம் தொடங்கும்.. அண்ணா சித்த மருத்துவமனை நிர்வாகத்தின் அராஜகம். திரு. ஆறுமுகம் ஒரு கை, கால் முற்றிலுமாக செயலிழந்தவர் இங்கே கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய அக்கா அவர் கணவர் உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த காரணத்தால் அவரை பார்க்க நேற்று சென்றுவிட்டார். இதைப் படியுங்கள்: “போய் பிச்ச எடுங்க” காலும் கையும் செயலிழந்த நோயாளியை வெளியில் வீசிய அரசு சித்த மருத்துவமனை ஊழியர்கள்! இதைக் காரணம் … Continue reading நோயாளிகளை மனிதநேயத்தோடு நடத்துங்கள்!: அண்ணா சித்த மருத்துமனை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவளியுங்கள்!

ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

திலீபன் மகேந்திரன், தேசிய கொடியை எரித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர். தேசியக் கொடியை எரித்ததற்காக நீதிமன்றம் தீர்ப்பு வழங்காத நிலையில் தமிழக காவல்துறையில் திலீபனுக்கு இன்ஸ்டண்ட் தீர்ப்பாக அவருடைய கையை உடைத்தது. மூன்று மாத சிறை வாசத்துக்குப் பின் பிணையில் வெளியே வந்தார் திலீபன். பட்டம் படித்த திலீபன், முழுவேலையாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளிநாட்டில் தவித்த உதகை பெண் ஒருவரை மீட்டு கொண்டுவருவதற்கு அவருடைய குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். செல்ஃபியும் ஸ்டேடஸ் போராளியுமாக இல்லாமல் … Continue reading ஒரு இளைஞனும் சில செல்ஃபிகளும் என்ன செய்யும்? ஈழ வியாபாரிகள் கற்றுகொள்ள ஒரு பாடம்!

மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்

திலீபன் மகேந்திரன்   புழல் சிறையில் இருக்கும் 1800 கைதிகளில் 900 பேர் மீது பொய் வழக்கு. இதை என்னிடம் சொன்னது புழல் உயர் காவல் அதிகாரி குமார். கை, காலை உடைத்து புழல் சிறையில் இருப்பவர்கள் 200-க்கும் மேல், இவர்கள் அனைவரும் ஏழைகள் பஞ்சத்துக்கு திருடுபவர்கள். இதுவரை ஒரு பெருமுதலாளியோ அல்லது ஊழல் செய்த தொழிலதிபரையோ போலீஸ் அதிகாரிகள் கை, காலை உடைக்க வில்லை. கேள்வி கேட்க ஆளில்லாத அப்பாவி பொது மக்கள் மீது மட்டும் வன்மத்தை … Continue reading மனநோயாளிகள், பொய்வழக்கு, ஸ்மார்ட் போன், கரி சோறு, கஞ்சா: திலீபன் மகேந்திரனின் புழல் சிறை அனுபவங்கள்

எனக்குத் தெரிந்த பெண் போராளி!

திலீபன் மகேந்திரன் ரோஸி மது...இவுங்கள எனக்கு முன்ன யார்னே தெரியாது, ஜெயிலுக்கு போர ரெண்டு நாள் முன்னாடிதான் ஏங்கிட்ட பேசுனாங்க.. "நெரையா பேருக்கு உதவி பன்றீங்க.. உங்களுக்கு நல்ல மனசுங்க" அப்டின்னாங்க.. அப்புறம் ஜெயிலுக்கு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி எனக்கு பேஸ்புக்ல மெசேஜ் பன்னாங்க.. நீங்க ஜெயிலுக்கு போனா நா கண்டிப்பா போராடுவேன்னு சொன்னாங்க.. நா இத பெருசா எடுத்துக்கல, இங்க்லீஸ்ல சொல்லுவாங்களே Passing Clouds-னு அது மாறிதான் சும்மா எல்லாரு மாறியும் இவங்களும் சும்மா … Continue reading எனக்குத் தெரிந்த பெண் போராளி!

’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

உடுமலைப் பேட்டையில் பொறியியல் மாணவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தலித் இளைஞருமான சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குக் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில், நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் "பத்திரிகைகளில் வெளியான புகைபட்டத்தில் உள்ளபடி, கைது செய்யப்பட்டவர்களுக்கு உரிய ஆடையை வழங்காமல் போலீஸ் நிறுத்தியது ஏன்? " என்று கேள்வி எழுப்பியதுடன் … Continue reading ’ஜட்டியோட நிக்கவைத்து போட்டோ எடுத்தது ஏன்?’ நீதிபதிகள் கேள்வி

“லத்தியால அடிச்சி, என் கைய இரும்பு கம்பி கொண்டு உடைச்சி, மூணு விரல முறிச்சி” தேசியக் கொடியை எரித்த திலீபன் தன் அனுபவத்தைச் சொல்கிறார்!

இந்திய தேசியக் கொடியை எரித்து அதை தன்னுடைய முகநூலில் பகிர்ந்த குற்றத்துக்காக திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவரை சிறையில் வைத்து காவலர்கள் கையை உடைத்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில் ஜாமீனில் வெளியான திலீபன் மகேந்திரன் தனது சிறை அனுபவத்தை முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அது இங்கே... திலீபன் மகேந்திரன் அட எனக்கு எதுவும் ஆகலங்க.. இதுவரைக்கும் நா என் கைய உடைச்சிது பத்தி கவல பட்டது கெடையாது... ஏன்னா? இந்த இந்திய அரசாங்கம்/சட்டம் உழைக்கும் … Continue reading “லத்தியால அடிச்சி, என் கைய இரும்பு கம்பி கொண்டு உடைச்சி, மூணு விரல முறிச்சி” தேசியக் கொடியை எரித்த திலீபன் தன் அனுபவத்தைச் சொல்கிறார்!