பிரேம் திரைப்படத்தால் எந்தத் தீமையையும் புதிதாக உருவாக்க முடியாது ஆனால்; புதிதாக எந்த நன்மையும் உருவாகாமல் அதனால் பார்த்துக்கொள்ள முடியும்! செய்திக்கப்பால் என்ற ஒரு நிகழ்ச்சியில் கபாலி பட அரசியல் பற்றி ஒரு திரைப்பட இயக்குநர் தெரிவித்த கருத்து பற்றி சற்றே சீற்றத்துடன் கூடிய ஒரு குறிப்பைப் பார்த்தேன். அது பற்றி அவ்வளவு கோபப்பட என்ன உள்ளது? படிப்பதை விட பார்க்கலாம் என்று தோன்றியது. 4 நிமிடம் மற்றும் 6 நிமிட அளவுள்ள இருகாட்சிகள். அது ஒரு நீண்ட நிகழ்ச்சியில் ஒரு … Continue reading ”சாதித் திமிரைத் தவிர வேறு எதுவும் அற்ற தமிழ் மனம் அது”: பிரேம்
குறிச்சொல்: திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம்
மறதிகளால் கட்டப்படும் வரலாறு அல்லது மறப்பதற்காகவே கட்டப்படும் வரலாறு: பிரேம்
பிரேம் திரைப்படத்தின் கால-இட அசைவும் ஒரு சமூகத்தின் கால-இட அசைவும் ஒத்திசைவாகும் பொழுது அந்தச் சமூகம் தன் வரலாற்றை வாழ்கிறது, தன் வரலாற்றுடன் வாழ்கிறது அல்லது தான் வாழ்வதை வரலாறாக்குகிறது என்றும், திரைப்படம் தன் காலத்தின் அசைவுகளை மறைத்தும் மறுத்தும் தனக்கான தனித்த ஒரு கால வெளியைக் கொண்டு இயங்குகிறது எனில் அதனை உருவாக்கிக் களிப்படையும் ஒரு சமூகம் தனக்கான வரலாற்றை வெறுக்கிறது அல்லது தனது உண்மையான வரலாற்றை மறைக்கிறது என்றும் பொருள்படும். தமிழின் தற்காலம் மட்டுமின்றி … Continue reading மறதிகளால் கட்டப்படும் வரலாறு அல்லது மறப்பதற்காகவே கட்டப்படும் வரலாறு: பிரேம்
புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்
பிரேம் ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ கொலை செய்யலாம், கொலை செய்யப்படலாம், அனைத்தும் புனிதமானவை, நீ புனிதமானவன்.” என நீள்கிறது. இந்த உள அமைப்பு பாசிச, அடிப்படைவாத வன்முறைகளைத் தன் புனிதக் கடமையாக எண்ணிக் கொள்ளும். ஆனால் இதே … Continue reading புரட்சி எப்பொழுது தனியுடைமையானது?: பிரேம்