”திருமுருகன் காந்தி இடதுசாரி இல்லை என்பதால்தான் நீங்கள் ஆதரிக்கவில்லையா?”

திருமுருகன் மீது UAPA சட்டம் பாய்ந்தது என்பது பெரிய அநியாயம். தமிழ் வெளியில் அதை தட்டி கேட்க இந்தியத்தின் முகத்திரை கிழிக்க செய்தியாக கூட பகிர மாட்டேன் என்று சொல்வது நேர்மை கிடையாது.

திருமுருகன் காந்தி செய்த குற்றம் என்ன?

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் இயக்க அரசியலை முன்னெடுத்து நேரடியாக களத்தில் நிற்கும் ஒரு நபரே தவிர ஒரு தலைமறைவு இயக்கத்தையோ, ஒரு ஆயுதக் குழுவை நடத்தி வரும் போராளி இல்லை

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி திருமுருகன் காந்தியும் மகளும் இந்தச் சந்திப்பில் நீ எதைக் கடத்துகிறாய் என் அன்பு நண்பனே பிஞ்சு விரல்கள் பற்றிய உன் விரல்கள் என்ன சொல்கின்றன குழந்தையிடம் அன்பின் தூரிகைகளாய் மாறியிருக்கும் உங்கள் விரல்களில் வழியும் உணர்வின் பெரும்பாதையில் நாளையின் கணங்கள் நடக்கலாம் சொல்லாமலேயே பாதியில் விடப்பட்ட ஒருபுரட்சியின் காதையை மீண்டும் சொல்வேன் என்னும் நம்பிக்கை அந்தத் தீண்டலில் துளிர்விட்டிருக்கலாம் ஒன்றும் கவலைப்படாதே என்னும் சொல்லொன்று உனக்கு அந்த விரல்களிலிருந்து வந்திருக்கலாம் ஒளியேற்றி வந்ததனால் சிறையிருள் … Continue reading திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்த மே 17 இயக்கத்துக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, மே 21ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமையில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் … Continue reading ஈழ நினைவேந்தல் நிகழ்வு நடத்தியதற்காக திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்; செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு

“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி சந்தோசம்ம்ம்ம்... ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்... தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( ‘தி இந்து’ என்.ராம் ஒரு கம்யூனிஸ்ட் ஆச்சே, மேலும் சி.பி.எம்மின் ஆதரவு பெற்ற கார்ப்பரேட் கம்பெனியாயிற்றே?). அல்லது தொழிலாளர்கள்-ஊழியர்களுக்கு சம்பளம் வாங்கி உழைக்கும் உரிமை மட்டும் கொடுக்கப்படுகிறதா? ‘தி இந்துவின்’ மனித … Continue reading “தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

“ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!”: திருமுருகன் காந்தி

பத்திரிகையாளர் சமஸ், தி இந்து தமிழ் நாளிதழில் எழுதிய “காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்ற கட்டுரைக்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி எழுதியுள்ள எதிர்வினை இங்கே:  “காவிரியில் நமக்கு உரிமைகளை பேச தகுதி இருக்கிறதா” என்கிற கேள்வியோடு பொறுக்கித்தனத்தினை ‘தி இந்து’ கட்டுரை எழுதி இருக்கிறது. ‘தி இந்து’ எனும் ஆரிய இனவெறி- சனதானியிடம் சம்பளம் வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கும், ‘ராஜபக்சேவிடம்’ சம்பளம் வாங்கி தமிழன் தலையில் சுடுபவனுக்கும் பெரிய வித்தியாசம் … Continue reading “ ‘தி இந்து’ தமிழ்ச் சமூகத்தின் அவமானம்!”: திருமுருகன் காந்தி

காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

திருமுருகன் காந்தி பெங்களூரில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் கோக், பெப்சி ஆலைகளுக்கு கொடுக்கப்படுகிறது. 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையம் மைசூரில் அமைக்கப்பட இருப்பதற்கு 7 டி.எம்.சி தண்ணீர் காவேரியில் இருந்து திட்டமிடப்பட்டிருக்கிறது. கர்நாடகம் தண்ணீரை தனியார் மயமாக்கிய முன்னணி மாநிலம். பெங்களூரில் தண்ணீர் தனியார் மயத்திற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு வெகுநாட்களாகிறது, மைசூர் தனியார் தண்ணீர் திட்டம் வெகுமக்களால் எதிர்க்கப்பட்டு நிறுத்தப்பட்டு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டொரு வருடத்திற்கு முன் அமெரிக்க தண்ணீர் விநியோக நிறுவனங்களின் சொந்தக்காரர்கள், அதிகாரிகள் … Continue reading காவிரி விற்பனைக்கு; பின்னணியில் கர்நாடக, தமிழக கார்ப்பொரேட் அரசியல்வாதிகள்

பேராசான் சுப்பிரமணியன் சுவாமியும் திருமுருகன் காந்தி, கிளிமூக்கு அரக்கன் முகநூல் சண்டையும்

திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து எழுதும் ஒரு முகநூல் பக்கத்தின் பெயர் கிளிமூக்கு அரக்கன். இந்தப் பக்கத்தில் பாஜக மூத்தத் தலைவர் சுப்பரமணியம் சுவாமியை பேராசான் என்றும் ஈழத்தை வைத்து சிலர் வியாபாரம் செய்வதாகவும் அதில் திருமுருகன் காந்தி முக்கியமானவர் என்றும் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. முதலில் கிளிமூக்கு அரக்கனின் பதிவு:   “வசூல் சக்கரவர்த்தியும் பேராசானும் சில நேரங்களில் தம் மீதான குற்றங்களை துகிலுரிக்கின்றவர்களை எப்படியாவது சமூகத்தின் முன்பு குற்றவாளிகளாக காட்டவேண்டுமே என்ற பதட்டத்தில் இன்னும் … Continue reading பேராசான் சுப்பிரமணியன் சுவாமியும் திருமுருகன் காந்தி, கிளிமூக்கு அரக்கன் முகநூல் சண்டையும்

#இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

இறைவி திரைப்படம் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைகள் மொய்க்கத் தொடங்கிவிட்டன. அது பெண்ணிய படமா என்பதிலிருந்து தொடங்கி தற்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களை விமர்சிக்கும் படமா ஆதரிக்கும் படமா என்பது வரை வந்து நிற்கிறது. திரை திறனாய்வாளர் Saraa Subramaniam தனது முகநூல் பதிவில்... ‪#‎இறைவி‬ படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில் இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா) பார் ஒன்றில் மது அருந்திக்கொண்டிருப்பார். அப்போது, அவரிடம் உறுதுணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர், "தமிழன் தமிழன்னு உணர்வை தூண்டிவிட்டு பைசா பண்ணுற பிராடுகளுக்கு செருப்படி..." … Continue reading #இறைவி ’மே 17’ குறித்து கார்த்திக் சுப்புராஜ் சொல்லவருவது என்ன? கிளம்பும் புது சர்ச்சை!

#விவாதம்: பெரியார் திடல் அரங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

Prince Ennares Periyar ஊழல் மின்சாரம் என்ற ஆவணப்பட வெளியீடு தொடர்பாக ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த செய்தியில், பெரியார் திடலில் வெளியிடப்பட்டதாக தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அது குறித்து மறுப்பு ஒன்றை எழுதியிருக்கும் திரு.திருமுருகன் காந்தி, அவசியமில்லாமல் பெரியார் திடலை விழுந்து பிராண்டியிருக்கிறார். எனவே, அது குறித்து பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அதற்கு முன்னதாக, பெரியார் திடலில் வாடகைக்கு விடப்படும் குளுமை அரங்கம் குறித்தும், அதன் வாடகை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் விளம்பரப்படுத்தியமைக்கு நன்றி. அது … Continue reading #விவாதம்: பெரியார் திடல் அரங்குக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா?

#சர்ச்சை: “ஊழல் மின்சாரம்” ஆவணப்படம்; பெரியார் திடல்; ஜூனியர் விகடன்

திருமுருகன் காந்தி ஜீனியர் விகடனில் வெளியாகியுள்ள “ ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் குறித்த செய்தியில், இந்த ஆவணப்படம் ‘பெரியார் திடலில்’ வெளியிடப்பட்டதாக செய்தி ‘தவறாக’ பதிவாகி உள்ளது. இந்த ஆவணப்பட வெளியிடுதலுக்கும் , பெரியார் திடலுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அய்யா.பழ.நெடுமாறன் அவர்களும் தோழர். பொழிலன் அவர்களும் இதர இயக்கத் தோழர்களும் 300 தோழர்கள் முன்னிலையில் பகிரங்மாக மேடையில் இந்த ஆவணப்படத்தினை வெளியிட்டோம். இது ரகசிமாக வெளியிடப்படவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கைது செய்யப்படுவதற்கு … Continue reading #சர்ச்சை: “ஊழல் மின்சாரம்” ஆவணப்படம்; பெரியார் திடல்; ஜூனியர் விகடன்

மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

திருமுருகன் காந்தி தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் அனைத்து ஊடகங்களும் பெரிய தேர்தல் கட்சிகளின் அஜண்டாவை மையப்பத்தியே விவாதங்களை நடத்துகின்றன. திட்டமிட்டு மக்கள் மைய அரசியல் இயக்கங்கள் இந்த விவாதங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த பெரிய அதிகார மைய கட்சிகள் ’மக்கள் போராளிகள் போலவும், புரட்சிகர அரசியலை செய்வது போலவும் படம் போடுவதை காண சகிக்க முடியவில்லை. பொதுமக்கள் மீது தேர்தல் அரசியல் மீதும், அரசியல் கட்சிகளின் மீதும் ஒரு நம்பிக்கையை வரவழைக்க முயலுகின்றனர். தேர்தல் கமிசனும் நேர்மையாக நடப்பது … Continue reading மக்களை மொன்னையாக்கும் தொலைக்காட்சி விவாதங்கள்!

“ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!

திருமுருகன் காந்தி கடந்த பதினைந்து நாட்களாக, “ஊழல் மின்சாரம்” எனும் ஆவணப்படத்தினை வெளியிட போராடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் மின்கொள்கை எவ்வாறு தமிழகத்தினை வேட்டையாடியது என்பது குறித்தான ஒரு ஆவணப்படத்தினை வெளியிடாமல் தேர்தல் கமிசனும், காவல்துறையும் தொடர்ந்து தடுத்து வருவதை பொதுவெளியில் பதிவு செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்பதால் நடந்த விவரங்களை பதிவு செய்கிறோம். கடந்த 15-20 வருடங்களில் நடந்த மின்சாரம் குறித்தான தனியார்மயம் அதன் கொள்ளை லாபம் குறித்தான ஆவணப்படத்தினை கடந்த ஏப்ரல் 2ஆம் … Continue reading “ஊழல் மின்சாரம்” ஆவணப் படத் தடை: நடந்ததும் இனி நடக்கப் போவதும்!

ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

திருமுருகன் காந்தி  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!

திருமுருகன் காந்தி இச்சமயத்தில் இதை தெரிந்து கொள்வதும் அவசியம்... தமிழகத்தின் அரசியல் - சாதிவெறி குறித்து பேசிய பொழுது மூத்த தமிழ்த்தேசிய தோழர். அரங்க குணசேகரன்அவர்கள் சொன்னதில் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன் “வட தமிழகத்தில் தொடர்ந்து நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறை, உழைப்புச் சுரண்டல், கந்துவட்டிகள், தீரா வறுமை என நிகழ்ந்து வந்த கொடுமைகளைக்கு எதிராக 70, 80களில் வீருகொண்டு எழுந்த இளைஞர்கள் புரட்சிகரமான நடவெடிக்கைகளில் இறங்கி இவற்றினை எதிர்த்துப் போராடினார்கள். இந்த வரிசையில் உருவான … Continue reading சாதி வெறியர்கள் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த வரலாறு!