திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கருணாநிதி வாழ்த்து!

திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சனிக்கிழமை தன்னுடைய 94வது வயதைக் கொண்டாடினார்.  க. அன்பழகனின் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி. கருணாநிதி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “பேராசிரியருக்கு 94-வது பிறந்த நாள் தமிழுக்கு முடிசூட்டுகின்ற நாள் - தன்மான உணர்வுக்கு மகுடம் புனைகின்ற நாள் - திராவிட மக்கள் மட்டுமல்ல - உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் ஒவ்வொருவரும், தமிழர்களின் வெற்றிக்காக, உரிமைக்காகக் குரல் கொடுப்போம் என்று சூளுரைக்கின்ற நாள் … Continue reading திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கருணாநிதி வாழ்த்து!