பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!

பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து எனவும் திருமணம் எனும் தகுதிக்கு வரும் முன் கல்வி எனும் நிரந்த சொத்து பெண்களுக்கு வேண்டும் எனவும் கூறி தாலிக்கு தங்கம் திட்டம் குறித்த சர்ச்சைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக் கிழமை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022-23 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் … Continue reading பெண்களுக்கு கல்வியே நிரந்த சொத்து! தாலிக்கு தங்கம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர்!

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்

“தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்தின் கீழ் 111.43 கோடி ரூபாய் அதிக விலை கொடுத்திருப்பதாக “ஜூனியர் விகடன்” பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புலனாய்வுச் செய்தி அதிமுக ஆட்சியில் ஏழை எளியவர்களின் திருமாங்கல்யத் திட்டம் கூட முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 18.8.2011 அன்று துவங்கி 29.12.2015 வரை சமூக நலத்துறை செய்துள்ள … Continue reading “தாலிக்கு தங்கம் வாங்கும்” திட்டத்தில் ஊழல்; மு.க.ஸ்டாலின்