கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் - அமிதாப் பச்சன்(பிகு) சிறந்த நடிகை - கங்கணா ரணவத் (தனு வெட்ஸ் மனு) சிறந்த திரைப்படம் -  ‘பாகுபலி’ சிறந்த இயக்குநர் - சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி) சிறந்த பின்னணி இசை - இளையராஜா சிறந்த இசை: எம். ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்) சிறந்த ஒளிப்பதிவாளர் -சுதீப் சாட்டர்ஜி சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை) சிறந்த துணை … Continue reading கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

இயக்குநர் பாலாவின் படங்கள் விளிம்புநிலை மனிதர்களை பேசுகிறதா?

கீதா நாராயணன் இயக்குநர் பாலாவைப் பற்றிய ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது.இயக்குநர் பாலாவின் பிரச்சினை அவருடைய சமூகப் பார்வையின் போதாமை."நந்தா" எனற திரைப்படம். ராமேஸ்வரத்தில் நடக்கும் கதையாக வெளி வந்தது..அதில் வரும் ஈழ அகதிகளைப் பற்றி வரலாற்றுப் பிழையானத் தகவலை வைத்திருப்பார்.இந்தப் பிரச்சினையின் அடிப்படை கூட தெரியவில்லையே என நான் நினைத்தேன். " நான் கடவுள் "என்றொரு படம்.அதை தொலைக்காட்சியில் கூட முழுமையாகப் பார்க்க முடியவில்லை.அதில் பார்வையற்றப் பெண்ணைக் காப்பதற்காக கதையின் நாயகன் ஒரு "அகோரி" அவளைக் … Continue reading இயக்குநர் பாலாவின் படங்கள் விளிம்புநிலை மனிதர்களை பேசுகிறதா?

”தாரை தப்பட்டையில் வன்முறையும் ஆபாசமும் அல்ல; அது படமே இல்லை என்பதே பிரச்சினை!”

விலாசினி ரமணி அதீத வன்முறையை சகிக்க முடியாததல்ல பாலா படத்தில் இருக்கும் பிரச்சனை. இன்றைய தினத்தில் மலிவாகக் கிடைக்கும் தொழில்நுட்ப உதவியால் சிரியாவிலிருந்து ஸ்ரீலங்கா வரை போர்க்காட்சிகளைக் கணினியில் பார்க்க முடிகிறது. எத்தனையோ வன்முறைகளை நாளும் கடந்துவருகிறோம். டொரண்டினோ, கிம் கி டுக், அனுராக் காஷ்யப் படங்கள் இணையத்தில் சுலபமாகக் கிடைக்க வன்முறைக்கு இன்னும் பழகாதவர்களா நாம்? ஏன், அதே பாலாவின் 'நான் கடவுள்' ஐ விடவும் 'தாரை தப்பட்டை'யில் வன்முறை குறைவு என்றே சொல்லலாம். கமலின் … Continue reading ”தாரை தப்பட்டையில் வன்முறையும் ஆபாசமும் அல்ல; அது படமே இல்லை என்பதே பிரச்சினை!”

மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

Sundaram Dinakaran பெரிய தொழிலதிபர் - பூடகமாக செட்டியார்! அவருக்கு வாரிசு கிடையாது. காலம் போன காலத்தில் தன் மரபணுக்களைத்தாங்கிய குழந்தை வேண்டுமென்று ரகசியம் காக்க எண்ணி வில்லனை நாடுகிறார். அவர் தன்னிடம் இருக்கும், பாலியல் தொழிலாளர்களை காண்பிக்கிறார். வில்லனின் மனைவியும், கதைநாகியுமான சூறாவளியையும் சோகமே உருவாய் முன்னிறுத்தப்படுகிறார். உடனே அந்தப்பணக்காரர், சூறாவளியை தேர்வு செய்கிறார். மிகவும் அபத்தமான அறிவியலுக்குப்புறம்பான காட்சியமைப்பு. பாலா நல்ல இயக்குனராயிருக்கலாம். அவர் அறிவியல் தெரிந்திருக்கவேண்டும் என்ற அவசியம் இருக்கிறதா என்ன? இப்போதைய … Continue reading மரபணுத் தொழில்நுட்பமும் தாரை தப்பட்டையும்!

‘தாரை தப்பட்டை படத்தை பார்ப்பதற்கான மன திடம் என்னிடம் இல்லை’: ஒரு பத்திரிகையாளர் சொல்லும் காரணங்கள் இதோ…

கி.ச. திலீபன் இதுதான் உங்கள் யதார்த்தமா? இன்னும் தாரை தப்பட்டை படம் பார்க்கவில்லை என்பதை விட பார்ப்பதற்கான மன திடம் என்னிடம் இல்லை என்று வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேன். பருத்தி வீரன் படத்தில் ப்ரியாமணியின் வன்புணர்வுக் காட்சியைப் பார்த்த போது மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். கஜினி படத்தில் அசினை இரும்பு ராட் கொண்டு அடிக்கும் காட்சியைப் பார்த்ததும் தலை சுற்றல் வந்து அம்மா மடியில் படுத்து விட்டேன். ஒரு திரைப்படம் அதைப் பார்ப்பவர்களின் உளவியலை பாதிக்கும் … Continue reading ‘தாரை தப்பட்டை படத்தை பார்ப்பதற்கான மன திடம் என்னிடம் இல்லை’: ஒரு பத்திரிகையாளர் சொல்லும் காரணங்கள் இதோ…

இளையராஜா இசையில் தாரை தப்பட்டை : பாடல்கள் எப்படி?

பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டையின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை நிகழவிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000-வது படம் இது. பாடல்கள் ஏற்கனவே யூட்யூப்பில் வெளியாகியிருக்கின்றன. டீஸர் வெளியாகியிருக்கிறது. தாரைதப்பட்டை பாடல்கள் குறித்து ட்விட்ட்ரில் ரசிகர்கள் கருத்து.. https://twitter.com/aruntrichy0/status/680267897348829184 https://twitter.com/TheMaestroRaja/status/680267706742910976 https://twitter.com/manithan_yes/status/680267486885892096 https://twitter.com/sampathperumal/status/680267331235221504 https://twitter.com/aruntrichy0/status/680267220518178819 https://twitter.com/kanavey/status/680267171449024512 https://twitter.com/kanavey/status/680266981895843840 https://twitter.com/iThesmoke/status/680266802165846017 https://twitter.com/deepaku11/status/680266375621820416 https://twitter.com/Mrbubloooo/status/680266203399647232 https://twitter.com/RafaNirmal/status/680263732073635846 https://twitter.com/Me__Keshav/status/680263294943232002 தாரை தப்பட்டை டீஸர் இங்கே... http://www.youtube.com/watch?v=lZSILtCD7No