144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!

கார்த்திக் புகழேந்தி சமீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே "ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?" என்று தான் தொடர்கிறார்கள். அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ? இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, … Continue reading 144 வருடங்களுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததா?: வரலாறு சொல்லும் உண்மை!

“பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”

முகிலன்  நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 36 ஏக்கர் நிலத்தில் தினசரி தாமிரபரணி ஆற்றில் இருந்து 15லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து குடிநீர், குளிர்பானம் தயாரிக்க அமெரிக்காவின் பெப்சி ஆலைக்கு, தமிழக அரசிடம் ஜனவரி - 2014 இறுதியில் கேட்ட விண்ணப்பத்திற்க்கு 05.02.2014 அன்று பத்தே நாட்களில் அனுமதி அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு . நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் 86,000 ஏக்கர் விவசாயத்திற்கும், நெல்லை-தூத்துகுடி- விருதுநகர் மாவட்ட மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தாமிரபரணி. … Continue reading “பெப்ஸி ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவே திமுக வழக்கு தொடர்ந்திருக்கிறது”