“நிர்கதியாய் நிற்கும் திவ்யா இளவரசனுக்கு அரசு வேலை கொடுங்கள்”

தருமபுரி அடுத்துள்ள நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன், செல்லான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவை கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இருபிரிவினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இளவரசன் - திவ்யா பிரிந்த நிலையில், 2013ம் ஆண்டு, ஜூலை மாதம் இளவரசன் ரயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காதல் திருமணத்தால் ஏற்பட்ட … Continue reading “நிர்கதியாய் நிற்கும் திவ்யா இளவரசனுக்கு அரசு வேலை கொடுங்கள்”

அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?

சமூக நீதி பாதையில் அரசியல் செய்வதாக சொல்லிக் கொள்ளும் ‘திராவிடக் கட்சி’ களான திமுக, அதிமுக கட்சிகளின் வளர்ச்சி சமூக நீதி முன்னோடி தலைவர்களான அம்பேத்கரையும் பெரியாரையும் மறுப்பதில் வந்து நிற்கிறது. மறைமுகமாக இதன் மூலம் இவர்கள் சொல்லும் செய்தி என்ன? தலித்துகளை புறக்கணிக்கும் திமுக: எல்லா சாதிகளும் ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்று சமத்துவபுரம் அமைத்த கருணாநிதியின் அரசியல், தலித்துகளை புறக்கணிப்பதில் வந்து நிற்கிறது. தருமபுரி இளவரசன் படுகொலையில் ஆகட்டும், கோகுல்ராஜ் கொலையில் ஆகட்டும் … Continue reading அம்பேத்கரை மறுக்கும் கருணாநிதி; பெரியாரை மறுக்கும் ஜெயலலிதா: திராவிட அரசியல் எதை நோக்கிப் போகிறது?