பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

Arun Mo காளை சண்டையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றியடையும் தயிர் சோறு க்ரூப், எல்லாம் ஏன் யானையை வைத்து இத்தனை அராஜகம் செய்யும் அரசாங்கத்தையும், கார்ப்பரேட் சாமியார்களையும், கல்லூரி நிறுவனங்களையும் எதிர்த்து வாய்த்திறப்பதே இல்லை. ஒருவேளை காளை சண்டை கூட கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிர்வாதத்துடன் நடந்திருந்தால் எந்த வித எதிர்ப்பும் வந்திருக்காது என்றே நினைக்கிறேன். காளை சண்டையை நடத்தும் அமைப்புகள் எல்லாம், சட்டப்பூர்வ அனுமதியை எதிர்பாராமல், கார்ப்பரேட் சாமியார்களை இதில் இணைத்துக்கொண்டால் அடுத்த காளை … Continue reading பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

#புத்தகம்2016: மிஷ்கின் சினிமாக்கள் நூல்களாக வெளியீடு!

மிஷ்கினின் இயக்கத்தில் வெளியான நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய், பிசாசு ஆகிய படங்களின் திரைக்கதை புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பேசாமொழி பதிப்பகத்தின் இந்த புத்தகங்கள் மதுரையில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன. இது குறித்து பதிப்பாளர் தமிழ் ஸ்டுடியோ அருணின் பதிவு: மதுரையில் ஒரு சினிமா திருவிழா - நன்றி... நண்பர்களே இயக்குனர் மிஷ்கினின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா வெள்ளி மாலை 6 மணிக்கு, மதுரை தல்லாகுளத்தில் மிக சிறப்பாக, கோலாகலமாக நடைபெற்றது. சரியாக விழா தொடங்குவதற்கு இரண்டு … Continue reading #புத்தகம்2016: மிஷ்கின் சினிமாக்கள் நூல்களாக வெளியீடு!

தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!

தமிழ் ஸ்டுடியோ அருண் அரசியலில் ஜெயலலிதா என்றால் சினிமாவில் கமல். அத்தனை பாசிசப் போக்குடையவர். கமலஹாசன் முன்னர் தொடங்கிவைத்த தேவர்மகன் சாதி அரசியல் பெருமிதம்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதப் படங்கள் வேரூன்றக் காரணமாக இருந்து வருகிறது. போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே போன்றே, அவரின் அடுத்தப் படமான சபாஷ் நாயுடுவும் ஏதோ நாயுடுகளின் பெருமையை பேசுவது போலவே இருக்கிறது. அது கமலின் நோக்கம் இல்லை என்றால், ஏன் அத்தகைய தலைப்பை தெரிவு செய்ய … Continue reading தமிழ் சினிமாவின் பாசிஸ்ட் கமலஹாசன்!