எறும்புத்திண்ணியை கடத்தியதற்காக சோதனை; பழங்குடி பெண்களின் உடைகளைக் களைந்து சோதனை செய்ததற்கு அமைச்சர் சொல்லும் காரணம்!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டில் பழங்குடிப் பெண்களை சோதனை என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தலில் வனத்துறையினர் ஈடுபட்டது செய்தி அம்பலமானது. இதுகுறித்து பாதிக்கப்பட்டப் பெண்கள் ஊடகங்களில் பேசினர். வனத்துறையினர் அத்துமீறலை பல்வேறு அமைப்பினர் கண்டித்ததால், தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் விளக்க அளிக்கப்பட்டது. இந்த விளக்கம் முழு பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்கும் முயற்சி என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளர் … Continue reading எறும்புத்திண்ணியை கடத்தியதற்காக சோதனை; பழங்குடி பெண்களின் உடைகளைக் களைந்து சோதனை செய்ததற்கு அமைச்சர் சொல்லும் காரணம்!

மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு!

ஈரோடு மாவட்ட மலையாளி என்ற பழங்குடியின மக்களை ‘மலையாளி கவுண்டர்’’ என்ற புதுப் பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மத்திய-மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெ.சண்முகம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: தமிழ்நாட்டில், பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன், மலையாளி கவுண்டர் ஆகிய பிரிவினரை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தமிழக … Continue reading மலையாளி பழங்குடியினரை `மலையாளி கவுண்டர்’ ஆக்கிய அரசு!