குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி

  மதுரை மாவட்டம், உலைப்பட்டி ஒடுக்கப்படட சமூக குழந்தைகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பாலியல் வழக்கை (POCSO)திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர்கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்திலுள்ள உலைப்பட்டி கிராமத்து ஒடுக்கப்பட்ட சமூகத்து சிறுவர்கள் த.முருகதாஸ்,கு.வல்லரசு, அ.ஜெயப்பிரகாஷ் ஆகிய 5ம் வகுப்பு மாணவர்கள் மீதும், ரா.சங்கீதா என்கிற 5-ம் வகுப்பு மாணவியின் மீதும், பி.சுந்தரபாண்டி என்கிற 4ம் வகுப்பு மாணவன் … Continue reading குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு போட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி

“நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்

வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான உங்கள் முயற்சிகளில் நாங்கள் உங்களோடு இருப்போம். மனத் தைரியத்தோடு இருங்கள் என்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட உடுமலைப்பேட்டை கௌசல்யாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சங்கர் மற்றும் கௌசல்யா ஆகியோர் காதலித்து சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை வைத்து மார்ச் 13 ஆம் தேதியன்று சங்கரை, கௌசல்யாவின் பெற்றோர் ஆணவக் கொலை … Continue reading “நாங்கள் உங்களோடு இருப்போம்” கௌசல்யாவுக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆறுதல்

‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் உள்ளது வாண்டாகோட்டை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருப்பவர்வி.சிவசாமி. தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், கடந்தஇரண்டு முறை நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் வெற்றிபெற்று பணியாற்றி வருகிறார். வாண்டாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திருவுடையாபட்டி தெற்கு வெள்ளாற்றின் கரையில் அரசு நிலத்தில் புளியமரங்கள் உள்ளன. இம்மரத்தின் பழங்களை ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஏலம் விடுவதற்கு ஊராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், கலங்குடி ஊராட்சியைச் சேர்ந்த சண்முகம் மகன் ரமேஷ் என்பவர் மேற்படிபுளிய … Continue reading ‘நீ எல்லாம் என்னை கேள்வி கேட்கும் அளவுக்கு வந்திட்டியா, பறப்பயலுக்கு இவ்வளவு திமிரா?’ : தலித் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல்