தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”

பா.ஜ.க. ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பா.ஜ.க.,வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், நேற்று மாலை சேலம் காக்காயன் சுடுகாடு அருகே உள்ள கோர்ட் ரோடு காலனியில் உள்ள தன் கட்சிக்காரர் ஜீவானந்தம் என்ற  வீட்டில் சாப்பிட்டார். தலித் சமூகத்திற்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி என்று  ஜீவானந்தம்  அப்போது தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், இனி நான் … Continue reading தலித் வீட்டில் உணவு: “தமிழிசையும் ஒரு காலத்தில் பட்டியல் பிரிவு இனத்தவர் என்பதை அறிவாரா?”

குமரி அனந்தனை வழி அனுப்ப மகள் தமிழிசை வரவில்லையே!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வலியுறுத்தி, காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன், 50 நாள் நீண்ட நடைப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஜி சிலை அருகே, நடைப்பயணத்தை குமரி அனந்தன் வெள்ளிக்கிழமைத் தொடங்கினார். இந்த பயணம்,  காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரியில் கரைக்கப்பட்ட நாளான பிப்ரவரி 12-ஆம் தேதி  நிறைவடைகிறது. நடைப்பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அக்கட்சியின் மூத்தத் தலைவர்  நல்லக்கண்ணு, … Continue reading குமரி அனந்தனை வழி அனுப்ப மகள் தமிழிசை வரவில்லையே!