இறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி

சரவணன் எம்.எல்.ஏ எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவிகிதம் நிராகரிக்கிறோம். சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்