தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் உரிமைக்கான சட்டப் போராட்டம் கடந்து வந்த பாதை: கிருபா முனுசாமி

பாலியல் போக்கென்பது ஒருவரின் அடையாளத்தின் உள்ளார்ந்த அம்சமாக விளங்குவதால், மாற்ற முடியாதது. தன்பாலீர்ப்பாளர்களின் பாலியல் தேர்வானது அவர்களின் தனிப்பட்ட தேர்வுரிமையை செயல்படுத்தும், சுய அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயலாகும்.