அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது செருப்பு வீசிய காவலர் பணிமாற்றம்; மனமுடைந்த காவலர் தற்கொலை முயற்சி..

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அதிமுக வேட்பாளரான அமைச்சர் வைத்திலிங்கம், நேற்று முன்தினம் தென்னமநாடு கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கோபி என்ற காவலர், அப்போது அதே ஊரைச்சேர்ந்த போலீஸ்காரர் கோபி, நீங்கள் அமைச்சராகி 5 வருடம் பதவியில் இருந்தீர்கள்... பல முறை எம்.எல்.ஏவாக இருந்தீர்கள் இந்த தொகுதிக்கு என்ன செய்தீர்கள், ரோடு கூட சரியாக இல்லை என ஆவேசமாக பேசிய கோபி, ரோட்டை நீங்களே பாருங்கள் என்று கூறினார். இதனால் வைத்திலிங்கமும் அங்கு திரண்டிருந்த அதிமுகவினரும் … Continue reading அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது செருப்பு வீசிய காவலர் பணிமாற்றம்; மனமுடைந்த காவலர் தற்கொலை முயற்சி..