“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்!

பெரம்பலூரைச் சேர்ந்தவரான சாதிக் பாட்சா, சென்னை தியாகராய நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹானா பானு. இவர்களுக்கு அதின் என்ற மகனும், அசின் என்ற மகளும் உள்ளனர். இந்த நிறுவனத்தில் ஆ. ராசாவின் சகோதரர் ஆ. கலியபெருமாள், உறவினர் ஆர்.பி. பிரமேஷ்குமார் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். 2004-ம் ஆண்டு ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் குறுகிய … Continue reading “செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்!

போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…

ஜே.என்.யூ பல்கலையின் மாணவர் சங்கத் தலைவர், கன்னையா குமார் தேசத்திற்கு விரோதமாக கோஷமிட்டதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில், அதற்கு ஆதாரமாக, அனைத்து ஊடகங்களாலும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ, போலியானது என்று இந்தியா டுடே தொலைக்காட்சி, தகுந்த ஆதரங்களுடன் வெளியிட்டது. இந்நிலையில், ஜோடிக்கப்பட்ட அந்த வீடியோ  குறித்த கட்டுரை ஒன்றில், "டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதை ஒளிபரப்பியதாக" தி வயர் இணையதளத்தின் நிறுவனரும், செய்தி ஆசிரியருமான சித்தார்த் வரதராஜன் கட்டுரை எழுதினார். ஆனால்,  அந்த கட்டுரை தவறு என்றும் அந்த வீடியோவை … Continue reading போலி வீடியோ விவகாரம்; நாட்டு மக்களிடம் அர்னாப் மன்னிப்பு கேட்க வேண்டும் : சித்தார்த் வரதராஜன் வக்கீல் நோட்டீஸ்…