டைட்டானிக் நாயகனுக்கு இறுதியாக ஆஸ்கர் கிடைத்தது!

டைட்டானிக் படத்தின் நாயகனாக நினைவு கூறப்படும் லியோனார்டோ டி காப்ரியோவுக்கு சிறந்த நடிகருக்கான 88வது ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. The Revenant படத்தில் நடித்ததற்காக இந்த விருது பெற்றார் லியோ. https://twitter.com/OITNB_Beyond/status/704170304461869058 https://twitter.com/OITNB_Beyond/status/704170001356320768 https://twitter.com/OITNB_Beyond/status/704168775403196416

#GoldenGlobe விருதுகளைவிட லேடி காகா, டைட்டானிக் நாயகனை தள்ளிவிட்டதைத்தான் எல்லோரும் பேசுகிறார்கள்!

ஆங்கில திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை டைட்டானிக் படத்தின் நாயகன் லியனர்டோ டிகாப்ரியோ பெற்றார். பிரபல பாடகர் லேடி காகா,  தொலைக்காட்சித் தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார். லேடி காகாவின் பெயர் அறிவிக்கப்பட்டதும் பின்னால் அமர்ந்திருந்தவர், மேடைக்கு நடந்துவந்தார். இடையில் டிகாப்ரியோ வழியை மறைத்துக் கொண்டு கைகளை நீட்டிவைத்திருந்தார். அவரைக் கடந்துபோன காகா, கையைத்தட்டி விட்டு கடந்துவந்தார். … Continue reading #GoldenGlobe விருதுகளைவிட லேடி காகா, டைட்டானிக் நாயகனை தள்ளிவிட்டதைத்தான் எல்லோரும் பேசுகிறார்கள்!