டெல்லியில் 15 நாள்களுக்கான வாகனக் கட்டுப்பாடு திட்டம் ஜனவரி 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை முதல் அமலுக்கு வந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படையில் முடிவடையும் பதிவு எண் கொண்ட கார்கள், ஒற்றைப்படை தேதிகளான ஜனவரி 1, 5, 7, 9, 11, 13, 15 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும். இரட்டைப் படை பதிவு எண் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளான 2, 4, 6, 8, 12, 14 ஆகிய நாள்களில் செல்ல … Continue reading இரட்டைப்படை எண் கார்களுக்கு சாலையில் இன்று அனுமதி இல்லை: டெல்லியில் புதிய போக்குவரத்து திட்டம்