எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு ……………………………. மாட்டுக்கு கொம்பு சீவு வண்ணம் தடவு நம் திராவிட மாட்டுக்கு மாட்டை கட்டிய கயிறை தறி வரலாற்றின் பட்டிகளைத் திற திராவிட மாட்டை அவிழ்த்து விடு திராவிட மாடுகள் வயலில் ஆழ உழுபவை திராவிட மாடுகள் வாடிவாசலில் சீறிப் பாய்பவை திராவிட மாட்டுபால் சத்துக்கள் நிறைந்தவை திராவிட மாட்டுக்கறி மனதிற்கு இச்சை தருபவை மாட்டுத்திருடன் அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான் தந்திரமாக பட்டிக்குள் நுழைகிறான் நீ இப்போது திராவிட மாடுகளை அவிழ்த்து கையில் பிடித்துக்கொண்டு … Continue reading எங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது!: மனுஷ்யபுத்திரன் கவிதை

ரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா? விநாயகர் சதுர்த்தியின் வரலாறு

விநாயகர், கணபதி, யானை முகன் என ஏராளமான பெயர்களில் அழைக்கப்படும் இந்துக் கடவுள் தோன்றிய எப்படி என்பது குறித்து ஏராளமான கதைகள் உள்ளன. சிவனும் பார்வதியும் ஆண் யானை பெண் யானை உருவம் எடுத்து உறவு கொண்டதில் பிறந்து குழந்தை என்பதில் தொடங்கி பார்வதியின் அழுக்கில் பிறந்தவர் என்பது வரை ‘கதைகள்’ உண்டு. இந்தப் புராணக் கதைகளை தனிப்புத்தகம் போட்டு ஆன்மிகப் பத்திரிகைகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுக்கான தொலைக்காட்சிகளும் இந்தக் கதைகளை வீட்டுக்குள் வந்து ஒளிப்பரப்புகின்றன என்பதால் இந்தக் கதைகளை … Continue reading ரிக் வேதம் குறிப்பிடும் பிரகஸ்பதிதான் கணபதியா? விநாயகர் சதுர்த்தியின் வரலாறு