இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!

டி. அருள் எழிலன் காஷ்மீர் மக்கள் அனுபவித்து வரும் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையிலான கொடுமைகளை தி வயர், பிபிசி உள்ளிட்ட பல டிஜிட்டல் ஊடகங்கள் வெளிக்கொண்டு வருகின்றன. சித்தார்த் வரதராஜனின் தி வயர் தொடர்ந்து பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை தனி கட்டுரைகளாக வெளியிட்டு வருகிறது. பெரும்பான்மை ஊடகங்கள் அரசின் ஊதுகுழல்களாக மாறி காஷ்மீரில் அமைதி நிலவுவதாகச் சொல்லும் நிலையில், காஷ்மீரில் நிலவும் அமைதியின் உண்மையான பொருளை இந்த ஊடகங்கள் பதிவு செய்து வருகின்றன. இரு பிரசவங்கள் … Continue reading இரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்!

“பெருங்கடல் வேட்டத்து: அரசு மீதான மூடபக்தியை ஒழிக்கும் ஆவணம்!”

பெருங்கடல் வேட்டத்து ஆவணப் படம், ஆன்மாவற்ற ஆளும் வர்க்கப் பண்பை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ளது. சிவில் சமூகத்தின் பொது புத்தியில் அரசு மீதான மூடபக்தியை ஒழிப்பதில் சமகாலத்தில் வந்துள்ள மிகச்சிறந்த ஆவணம்.

“என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்

தமிழகம் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் இருக்கிறது. போராடும் மக்கள் மீதும் மக்கள் பணிகளுக்காக சிறு அமைப்புகள் மீதும் அரசு ஒடுக்குமுறையை ஏவிக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான தணிக்கை உத்தரவையும் அரசு பிறப்பித்துக்கொண்டிருக்கிறது. அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து அரங்கக்கூட்டம் நடத்தினால், அரங்கத்தின் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது. இத்தகையதொரு நேரத்தில் வெளியாகியிருக்கிறது ‘பெருங்கடல் வேட்டத்து’ என்கிற ஆவணப்படம். ஒகி புயலின் போது செயலிழந்த அரசு நிர்வாகத்தினை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் பத்திரிகையாளர் டி. அருள் எழிலன். சமூக-அரசியல் … Continue reading “என் படத்தின் மீதான அச்சுறுத்தல்களை நேர்மறையாக எதிர்கொள்வேன்”: ‘பெருங்கடல் வேட்டத்து’ ஆவணப்பட இயக்குநர் டி. அருள் எழிலன்