படைப்பாளிக்கு விருது வழங்குவதுண்டு; இதோ இங்கே ‘சிறந்த’ வாசகர்களுக்கும் விருது தருகிறார்கள்!

Vijayan B Kamalabala சாதாரணமாக விருதுகள் என்றாலே, அதற்காக தேர்வு செய்யப்படுபவர்கள் பற்றி கேட்டதும் மனதிற்குள் அவ்வப்போது ஒரு அதிருப்தி ஏற்படுவதுண்டு. திரையுலகிலும், இலக்கிய உலகிலும் மட்டுமல்ல மற்ற துறைகளிலும்கூட இது வழக்கம் தான். ஆனால் நேற்று டிஸ்கவரி புக் பேலஸ் தங்களது இரண்டாம் ஆண்டு படி விருதுகளை அறிவித்தபோது மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. ஏதோ அந்த மூன்று விருதுகளும் எனக்கே கிடைத்ததுபோல! தமிழ் இலக்கிய உலகில் தற்பொழுது எழுத்தாளர்களுக்கு பஞ்சமொன்றும் இல்லை. நல்ல வாசகர்களும், … Continue reading படைப்பாளிக்கு விருது வழங்குவதுண்டு; இதோ இங்கே ‘சிறந்த’ வாசகர்களுக்கும் விருது தருகிறார்கள்!