“குழந்தைகளை காப்பாற்ற நினைத்ததுதான் நான் செய்த தவறா?”: டாக்டர். கஃபில் கானின் உருக்கமான கடிதம் விடுப்பிலிருந்தேன் என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?