’குட்டி ஆயிலான் வளர்ந்திருந்தால் என்னவாகியிருப்பான்? ஜெர்மனியில் பொறுக்கியாகி இருப்பான்!’ கருத்து சுதந்திரத்துக்காக போராடும் Charlie Hebdoவின் வக்கிர இனவாதம்!

சிரியாவிலிருந்து புகலிடம் தேடி கடல் வழியாகப் பயணப்பட்ட அயிலான் என்ற சிறுவன், கடலில் மூழ்கி உயிரிழந்தான். சிரிய அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கரிசனத்தைக் கோரியது அயிலானின் மரணம். ஆனால், அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கண்ணோட்டம் மட்டும் மாறவேயில்லை. சார்லி ஹெபடோ என்ற பிரெஞ்சு கார்ட்டூன் இதழ், தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதான பயத்தை, வன்மத்தை பரப்புவதில் இனவாதப் போக்குடன் கார்ட்டூன்களை வெளியிட்டு வருகிறது. இந்தப் பத்திரிகையின் மீது கடந்த ஆண்டு, இஸ்லாமிய வன்முறையாளர் தாக்குதல் நடத்தி பல பத்திரிகையாளர்கள் … Continue reading ’குட்டி ஆயிலான் வளர்ந்திருந்தால் என்னவாகியிருப்பான்? ஜெர்மனியில் பொறுக்கியாகி இருப்பான்!’ கருத்து சுதந்திரத்துக்காக போராடும் Charlie Hebdoவின் வக்கிர இனவாதம்!

ஜெர்மன் பள்ளிகளில் பாடமாகிறது ஹிட்லரின் மெயின் காம்ஃப்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் புத்தகமான மெயின் காம்ஃப் மீண்டும் பதிப்புக்கு வருகிறது. ஜெர்மனியில் அதிகரித்துவரும் பாசிச கருத்துக்களை முறியடிப்பதற்கு  பள்ளிகளில் ஹிட்லரின் புத்தகத்தை பாடமாக்குவது அவசியமாகிறது என ஜெர்மனியின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு கருதுகிறது. ஹிட்லரின் கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லிக் கொடுப்பதன் மூலம் பாசிச செயல்பாடுகளை முறியடிக்கலாம் என்கிறார்கள் அவர்கள். ஆனால் ஜெர்மனி வாழ் யூதர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “தற்போதுள்ள ஜெர்மானிய இளைஞர்களுக்கு ஹிட்லர்களின் மரணக்குழிகள் மட்டுமே … Continue reading ஜெர்மன் பள்ளிகளில் பாடமாகிறது ஹிட்லரின் மெயின் காம்ஃப்