பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி தொண்டர்களை சந்தித்தார் ஜெயலலிதா ; அட..அதுவும் செட்டப் தாங்க!

முன் எப்போதும் இல்லாத வகையில் ஹெலிகாப்டர் மூலம் பறந்து பறந்து பிரச்சாரம் செய்யும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது,  எதிர்க்கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் மக்களை சந்திக்காமல் சட்ட மன்றத்தில் பேசுவதுபோல் அறிக்கை வாசிக்கிறார் என குற்றச்சாட்டை வைத்தனர். இந்தக் குற்றச்சாட்டுக்கு முலாம் பூசும் வகையில் ஒரு செட்டப் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறது அதிமுக.  நியூஸ் 7 செய்தியின் படி, “மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனிலிருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். 25 முஸ்லீம் … Continue reading பிரச்சாரத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி தொண்டர்களை சந்தித்தார் ஜெயலலிதா ; அட..அதுவும் செட்டப் தாங்க!

ஜெயலலிதா பிரச்சார பொதுக்கூட்டம்; ஒரு பத்திரிகையாளரின் நேரடி அனுபவம்

ராஜுவ்காந்தி எதிர்பாராதவிதமாக அம்மா பிரசாரத்துக்கு சென்றிருந்தேன். சுமார் 5 கிலோ மீட்டர் முன்பிருந்தே மக்கள் மகாமக கூட்டத்தை நினைவுபடுத்தி சென்றுகொண்டிருந்தனர். ஒரே மேடையில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த அறுபத்து ஏழு வேட்பாளர்கள். ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தது இரண்டாயிரம் நபர்களை கூட்டி வந்திருந்தாலே ஒண்ணே கால் லட்சம் தொடுமே… சென்ற கருணாநிதி ஆட்சியின் இறுதி கட்டத்தில் அம்மாவுக்கு பெரிய அலை ஒன்றும் இல்லை. காரணம் அம்மா அந்த ஐந்தாண்டுகளும் வெளியே வரவே இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் தான் … Continue reading ஜெயலலிதா பிரச்சார பொதுக்கூட்டம்; ஒரு பத்திரிகையாளரின் நேரடி அனுபவம்

தேர்தல் பிரச்சாரங்களில் ஜெயலலிதா அன்று முதல் இன்று வரை…

ஜெயலலிதாவின் பிரச்சார ‘யுத்தி’ படிப்படியாக மாறிவந்திருப்பதைக் காட்டும் புகைப்படங்களின் தொகுப்பு இங்கே...

வீடியோ: ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் மூச்சடைத்து மயக்கம் போட்டு விழும் பெண்கள்!

விருத்தாச்சலத்தில் திங்கள் கிழமை தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட இந்தக் கூட்டம் வெயில் கொளுத்திய மதிய நேரத்தில் நடந்தது. இதனால் கூட்டத்துக்கு வந்த பலர் மயங்கி விழுந்தனர். இரண்டு பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆனால், இன்னும் இரண்டு பேர் இறந்ததை போலீஸார் மறைப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்நிலையில் பெண்கள் பலர் வெயிலால் மயங்கி விழுந்ததன் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கீழோ உள்ள இணைப்பில் வீடியோவைப் … Continue reading வீடியோ: ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் மூச்சடைத்து மயக்கம் போட்டு விழும் பெண்கள்!

”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்

சென்னை தீவுத்திடலில் ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தை  படமெடுக்க முயன்ற விகடன் போடோகிராபர்   நிவேதன் போலீசாரால் தாக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் சமீபத்தில் வேட்பாளரை அறிவித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, இன்று மாலை தீவுத்திடலில் பிரச்சாரத்தை துவங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை தீவுத்திடலில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அதிமுகவின் சார்பில் சென்னை மாவட்டத்தில் உள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். இந்த கூட்டத்தை கவரேஜ் செய்வதற்காக பத்திரிக்கையாளர்கள் டிவி ஊடகத்தை சேர்ந்தவர்கள் ஏகப்பட்ட … Continue reading ”காலி நாற்காலிகளை போட்டோ எடுக்கிறியா ?; நக்சல் கேஸ்ல ஜெயில்ல போட்டுருவேன்”: ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் விகடன் நிருபரிடம் போலீசார் மிரட்டல்