ஜிஷாவின் தாயாருக்கு “ஆடுபுலியாட்டம்” திரைப்பட லாபத்தில் ஒரு பகுதி; நடிகர் ஜெயராம் அறிவிப்பு…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்த சட்ட மாணவி ஜிஷா, பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.  இந்நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையில் உள்ள ஜிஷாவின் தாய் ராஜேஸ்வரியை நடிகர் ஜெயராம் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், ஜெயராம்  நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பரவலான  வரவேற்பை பெற்றுள்ள "ஆடுபுலியாட்டம்" திரைப்பட லாபத்தின் ஒரு பகுதியை ஜிஷாவின் தாயாருக்கு வழங்க போவதாக ஜெயராம் அறிவித்துள்ளார். ஜிஷா பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று,  நடிகர் ஜெயராமிடம் பரிசு … Continue reading ஜிஷாவின் தாயாருக்கு “ஆடுபுலியாட்டம்” திரைப்பட லாபத்தில் ஒரு பகுதி; நடிகர் ஜெயராம் அறிவிப்பு…

ஜிஷாவுக்கு நீதி கேட்போம், தமிழகத்திலிருந்து…

ஹேமாவதி உடல் முழுக்கக் கத்திக் குத்துக் காயம். மூச்சுத் திணறல், கழுத்து நெறிப்பு அறிகுறிகள். வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட அடையாளங்கள். என்ன நடந்தது என்று சொல்ல உயிரோடில்லை. குற்றவாளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தேசம் பெரிதாகக் கொந்தளிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் கண்டனம் குவியவில்லை. ஊடகங்களும் ஓரளவுக்குமேல் கண்டுகொள்ளவில்லை. என்ன காரணம்? ஜிஷா ஒரு தலித் பெண் என்பதைத் தவிர? கேரளத்தில் நடந்த கொடுமையானாலும் தமிழகத்தில் நம் ஆவேசக் குரலை ஒலிப்போம். இன்று இடதுசாரி பெண்கள் கூட்டமைப்பு இணைந்து மெரினாவில் மாலை 5 … Continue reading ஜிஷாவுக்கு நீதி கேட்போம், தமிழகத்திலிருந்து…

ஜிசாவின் தாய்க்கு ஆறுதல் சொன்ன ரோஹித் வெமூலாவின் தாய்…

அண்மையில் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட கேரள தலித் மாணவி ஜிசாவின் தாய் ராஜேஸ்வரியை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா.

“ஜிஷா, உன் ஆத்மா சாந்தியடையாமல் இருப்பதாக”

அ. குமரேசன்   உடல் முழுக்கக் காயங்கள். கழுத்து நெறிப்பு அறிகுறிகள். வன்புணர்ச்சி அடையாளங்கள். நடந்ததைச் சொல்ல, தாக்கப்பட்டவர் உயிரோடில்லை. குற்றவாளியை இன்னும் கேரள காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆயினும் தேசம் அமைதியாய் இருக்கிறது. வலைத்தளங்கள் வேறு எதையோ பேசுகின்றன. ஊடகங்கள் பெரிதாய் கண்டுகொள்ளாதிருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் விரைவான நடவடிக்கைக்காகப் போராட்டம் நடத்தினால், தேர்தல் ஆதாயத்துக்காகப் போராடுவதாக இதே ஊடகங்கள் கொச்சைப்படுத்துகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? பட்டதாரியாவதோடு மற்றவர்களுக்கு உதவுவதற்காகவும் சட்டம் பயின்றுவந்த ஜிஷா ஒரு தலித் … Continue reading “ஜிஷா, உன் ஆத்மா சாந்தியடையாமல் இருப்பதாக”

“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்

சட்டக் கல்லூரி மாணவி ஜிஸா கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்துவருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கக் கோரியும் கேரளாவில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிஸாவின் தாயைக் காண எதிர்க்கட்சித் தலைவரும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் சென்றிருந்தார். அப்போது, வி. எஸ். அச்சுதானந்தனைப் பார்த்து, “என் மகள் எனக்கு வேண்டும். இந்த நாட்டில் நீதி … Continue reading “எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே…ஈ நாட்டில நீதி இல்ல சாரே” கதறி அழுத ஜிஷாவின் தாய், கண்கலங்கிய வி.எஸ். அச்சுதானந்தன்

”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்

கேரளத்தைச் சேர்ந்த தலித் மாணவி ஜிஷா, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.நாராயணன் நாடாளு மன்றத்தில் கிளப்பினார்.கேரள மாநிலத்துக்கே ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், கேரள போலீசார்உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.கேரள மாநிலம் எர்ணா குளம் மாவட்டத்தில் உள்ளபெரும்பாவூரைச் சேர்ந்தவர் ஜிஷா(29). ஒரு ஏழைதலித் குடும்பத்தைச் சேர்ந்த இவர், எர்ணா குளம் சட்டக் கல்லூரியில் எல்எல்பி படித்து வந்தார். … Continue reading ”ஜிஷாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் அளித்தும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை”: ஜிஷாவின் தாய்