ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!

முத்து ராசா பழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள் தொங்கும். என்ன குளிர் அடித்தாலும் சரி மழை அடித்தாலும் சரி தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து பச்சைத் தண்ணீரில் தலைக்கு குளித்து, தான் வளர்த்தச் செடியிலேயே … Continue reading ஒளிரும் விழிகளில் அந்த மான், விநாயகம் அண்ணனின் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது!