பெரியாரிய அமைப்புகளில் ஒன்றான "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வரும் 12-ம் தேதி (நாளை) சென்னையில் "ராவண லீலா" என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...... ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக … Continue reading 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!
குறிச்சொல்: ஜவஹர்லால் நேரு
நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!
ஜே.என்.யூ மாணவர்கள் தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய, ஹார்வார்டில் பாடங்கள் எடுத்தவரும், முப்பது வருடங்களாக பேராசிரியராக பணிபுரிந்தவருமான , திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி சுகதோ போசின் உரை, பெரும் பாராட்டை பெற்றுள்ளது. டிவிட்டரில் #praisesugato என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்துள்ளது. அந்த அற்புதமான உரையின் தமிழாக்கம் கீழே. *30 வருடங்களுக்கு மேலாக ஆசிரியராக இருந்தவன் என்கிற முறையில், மாண்புமிகு சக உறுப்பினர்கள், என்னுடைய உரையை … Continue reading நான் கம்யூனிஸ்ட் இல்லை;ஆனால் கம்யூனிஸ்ட்டின் பேச்சுரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்:பாராட்டை அள்ளும் திரிணாமுல் எம்பி.யின் உரை!!!
#SaffronEmergency “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம்
தேசத்துரோக குற்றம் சுமத்தப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். இவருடைய கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #SaffronEmergency என்ற ஹாஷ் டாகில் கருத்து தெரிவித்து வருகிறார். “காந்தியின் மரணத்தை கொண்டாடுபவர்களுக்கும் கோட்சேவை துதிப்பவர்களையும் என்ன செய்தீர்கள்?” #காவிபயங்கரவாதம் என்று கேட்கிறது ஒரு பதிவு https://twitter.com/shujakamili/status/698448885895843840 https://twitter.com/Georitg/status/698443628591652864 https://twitter.com/Dehaati_Indian/status/698442142071427072 https://twitter.com/Dehaati_Indian/status/698440987954249728 https://twitter.com/IamBittu0606/status/698435419927617536 https://twitter.com/tushizap/status/698403860444946432 https://twitter.com/shujakamili/status/698402419940712448 https://twitter.com/Shehzad_Ind/status/698400039824011264 https://twitter.com/thecompanionn/status/698399476856193024 https://twitter.com/ankitagrawal87/status/698385199671984128 https://twitter.com/PGuptaFE/status/698380836693905412 https://twitter.com/OffficeOffRG/status/698377723425652736 https://twitter.com/gary_1980in/status/698374220795916292 https://twitter.com/shreya_snh/status/698248795625279489 https://twitter.com/Tadaptiaatmaa/status/698218072738365441 https://twitter.com/realindian67/status/698215145030488064 https://twitter.com/Faaizdijoo/status/698206852358791168 #SaffronEmergency
சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…
மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர்; காஷ்மீர் விவகாரத்தில் ஜஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து கட்டுரை வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாள் இன்று கொண்டாட படுகிறது. இதை ஒட்டி மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான "காங்கிரஸ் தர்ஷனி"ல் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியா காந்தியின் தந்தை, இத்தாலி … Continue reading சோனியாவின் தந்தை பாசிஸ்ட் ராணுவ வீரர் – காங்கிரஸ் பத்திரிகை கடும் விமர்சனம்…
இந்திரகாந்தியின் 98வது பிறந்த நாள்
முன்னாள் இந்திய பிரதமர்களை கவுரவிப்பதில் பாராமுகமாக இருந்துவருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. நவம்பர் 14-ந் தேதி கொண்டாடப்பட்ட ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் அவருடைய படத்தைக் கூட மத்திய அரசு பிரசுரிக்கவில்லை. வெறுமனே குழந்தைகள் தின வாழ்த்து என்று மட்டுமே அரசு விளம்பரம் சொன்னது. அதுபோலத்தான் வியாழக்கிழமை(19-11-2015) இந்திரா காந்தியின் பிறந்த நாளிலும் அரசு விளம்பரங்களில் இந்திராவின் முகம் தவிர்க்கப்பட்டது. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக உண்மையாக பாடுபட்டவர் இந்திரா காந்தி இந்நிலையில் … Continue reading இந்திரகாந்தியின் 98வது பிறந்த நாள்