பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

மனுஷ்ய புத்திரன் பொம்மை அரசனின் படைகளுக்கு வீரம் இப்போது அதிகரித்துவிட்டது கடமை இப்போது அதிகரித்துவிட்டது அவர்கள் இப்போது சோளக்காட்டு காவல் பொம்மைகளையும் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள் எனது ஒரு துண்டு நிலத்தை தரமாட்டேன் என்று சொன்ன மூதாட்டியை இருபது காவலர்கள் புடைசூழ இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் இன்று காணகிடைக்கின்றன எங்கள் காற்றை நஞ்சாக்காதே என்று சொன்ன ஒரு சிறுவனின் முதுகை சில நாட்களுக்கு முன்னர்தான் அவர்கள் உரித்திருந்தார்கள். அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அச்சம் அவர்களை நிதானமிழக்க … Continue reading பெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை

கடலூர் மக்களுக்கு நிரந்தரமாகச் செய்ய வேண்டியது என்ன? சில யோசனைகள்!

அஜயன் பாலா மழைக்காலத்தில் மட்டும் நிவாரணம் பற்றி பேசுவது மற்றபடி மழை விட்ட பிறகு பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவது என்ற வேலையைத்தான் அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதனையொட்டி கேட்கக்கூடிய நிவாரணம் என்பது பொதுவாக எப்படி பார்க்கப்படுகிறது? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதாக ஊடகங்களில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரப்படுகிறது. இந்த நிவாரணத்தை பொறுத்தவரை … Continue reading கடலூர் மக்களுக்கு நிரந்தரமாகச் செய்ய வேண்டியது என்ன? சில யோசனைகள்!