“புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா

சென்னை புத்தக விழா தொடங்கியுள்ளது. எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வாசகர்களும் பரபரப்பாகியுள்ள நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, புத்தக விழாவால் எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார். வீடியோ பேட்டி ஒன்றில், “புத்தக திருவிழா என்ற பெயரில் இப்போது இருக்கிற நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை. புத்தக திருவிழாவில் இருக்கும் கடைகளில் ஜோசியம், சமையல் புக், பல்ப் ஃபிக்‌ஷன், காமிக்ஸ் புத்தகங்கள்தான் அதிகமாக விற்கப்படுகின்றன. வெறும் 10% கடைகளில்தான் இலக்கிய புத்தகங்கள் கிடைக்கின்றன. மற்ற மாநிலங்களில் எல்லாம் 95% கடைகளில் இலக்கியம்தான் … Continue reading “புத்தக விழாவை அவமானப் படுத்துகிறோம்”: சாரு நிவேதிதா