ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?

சந்திரமோகன் சென்னை -சேலம் 8 வழி பசுமை விரைவுச் சாலையில், ஒரு முக்கியமான அம்சம், சேலம் மாநகரம் அருகிலுள்ள #ஜருகுமலைகுகைபாதைகள்_Tunnels ஆகும். NHAI தேசீய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கை Feasibility Report கூறும் பட்ஜெட் அடிப்படையில் 277.3 கி.மீ நீள 8 வழி சாலைக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை நான்கு வகையான சாலைகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 2.50 கி.மீ (1000 மீ + 750 மீ + … Continue reading ரூ. 375கோடி செலவில் ஜருகுமலையை குடைந்து 3 குகைப்பாதைகளை அமைப்பது ஏன்?

எட்டு வழி பசுமை விரைவு சாலையும் இரும்பு தாது கனிமவள கொள்ளை திட்டமும்

சேலம் கஞ்சமலையில் சுமார் 1600 ஏக்கர் வனத்தில் 750 இலட்சம் டன்களுக்கும் கூடுதலாக இரும்பு தாது உள்ளது. அதே போல, கவுத்தி மலை- வேடி மலையில் 350 இலட்சம் டன்கள், கோது மலையில் 234 இலட்சம் டன்கள், தீர்த்தமலையில் பல இலட்சம் டன்கள் இரும்பு தாது உள்ளது.

சென்னை சேலம்-பசுமை வழி விரைவுச்சாலை: சுற்றுச்சூழல் மீது தொடுக்கப்படும் போர்!

சுமார் 100 ஏக்கர் வன நிலத்தை அழித்து இந்த பசுமை வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த வனப் பகுதியில் மலைச் சரிவில் 18 ஏக்கர் பரப்பில் "வால்" போன்ற நீளமான செங்குட்டை ஏரி உள்ளது. இதை பிளந்து கொண்டு தான் பசுமை சாலை செல்கிறது.