#புத்தகம்2016: 8 புதிய சூழலியல் நூல்கள்!

2016-ஆம் ஆண்டு வெளியாகியிருக்கும் சூழலியல் சார்ந்த புத்தகங்களின் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது. பதிப்பகங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது பத்துக்கும் குறைவான சூழலியல் நூல்களே  வெளிவந்துள்ளது கவலை கொள்ளக்கூடியதாக உள்ளது. இந்த ஆண்டு வெளியான விடுபட்ட சூழலியல் நூல்கள் இருந்தால் தெரிவிக்கலாம். 1. அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை  கிளாட் ஆல்வாரஸ் தமிழில்: ஆயிஷா இரா. நடாராஜன் எதிர் வெளியீடு 2. செர்னோபிலின் குரல்கள் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் எதிர் வெளியீடு “இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் … Continue reading #புத்தகம்2016: 8 புதிய சூழலியல் நூல்கள்!