இது நிராகரிப்பா.. கள்ள மௌனமா.. அலட்சியமா..?: சு. தமிழ்ச்செல்விக்கு சுகிர்தராணி கேள்வி

சுகிர்தராணி ஜூன் 1 விகடன் தடம் இதழில் வெளிவந்திருக்கும் “ புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து” என்ற கட்டுரையிலிருந்து சில வரிகள். ”இன்று வரை இரு வழிகளில் நமது அறிவு சமூகத்தால் பெண் எழுத்துகள் மறுக்கப்பட்டு வருகின்றன. ஆண்கள் நோக்கில் அமைந்த அழகியல் மற்றும் உள்ளடக்கம் வழியாகப் பெண் எழுத்தை அளவிட்டு நிராகரிப்பது ஒரு வகை என்றால், மௌனத்தினூடாக அலட்சியப்படுத்துவது இன்னொரு வகை." கட்டுரையின் முக்கிய அம்சமே உடல் அரசியல் குறித்தும், விமர்சகர்களின் கள்ள மௌனத்தால், காரியார்த்தமான ஒதுக்கலால் … Continue reading இது நிராகரிப்பா.. கள்ள மௌனமா.. அலட்சியமா..?: சு. தமிழ்ச்செல்விக்கு சுகிர்தராணி கேள்வி