ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?

குமார் அம்பாயிரம் சீமை கருவேல் மரங்கள் அகற்றப் படுவது குறித்து இருவேறு வகையான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இது மக்களுக்கான எரிபொருள் வேலைவாய்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா? இம்மரத்தை வெட்டி விற்பதனால் பொருளாதார மேம்பாடெல்லாம் வராது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் தழை வெட்டி போட்டவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன். இதன் விதைகளை மட்டும் தான் ஆடுகள் தின்கின்றன இலைகளை அல்ல. மாடுகள் அதித வறட்சியில் … Continue reading ஏழைகள் மட்டுமே இந்த முள்ளோடு போராடி அடுப்பெரித்து, இதை வெட்டி விற்றுத்தான் வாழக்கை நடத்த வேண்டுமா?